என் அன்பே in B♭ Scale
Bbmஎன் அன்பே, என்Ebm அன்பேAbஎன் அன்பே, என் அன்பே Bbm
Bbmஉந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்Ebmநான் உம்மை பார்க்கணும்Abஉந்தன் முகத்தை பார்த்துFநான் உம்மை ரசிக்கணும்Bbm
Bbmபாவியைப் போல தூரத்தில் நின்றுEbmபார்த்திட விரும்பவில்லைAbபிள்ளையை போல உம்மிடம் வந்துFபேசிட விரும்புகிறேBbmன்...என் அன்பே
Bbmமகனாய் வந்து மடியில் தவழ்ந்துEbmநேசம் பகிர்ந்திடுவேன்Abமுத்தங்கள் தந்து பாசத்தை காட்டிFபரவசம் அடைந்திடுவேன்Bbm...என் அன்பே
Bbmவாரினால் அடிப்பட்டு முள்முடி சுமந்தEbmஅன்பை எண்ணுகிறேன்Abதுரோகியாய் இருந்த என்னையும் நேசித்தFஅன்பை பாடுகிறேன் Bbm...என் அன்பே
Bbmநீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டுEbmமுற்றும் விலகிடுவேன்Abஅறைக்குள் வந்து அருகில் உம்மோடுFஇரகசியம் பேசிடுவேன்Bbm...என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்Ebmநான் உம்மை பார்த்துAbஉந்தன் முகத்தை பார்த்துFநான் உம்மை ரசிக்கின்றேன்Bbm...என் அன்பே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom