🏠  Lyrics  Chords  Bible 

எழுப்புதலே எங்கள் வாஞ்சை in D♭ Scale

D♭ = C♯
எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்
அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்து விட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும்
—–எழுப்புதலே
இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும்
—–எழுப்புதலே
எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் இயேசுவைக் காண வேண்டும்
—–எழுப்புதலே
எங்கள் சபைகள் உயிர்மீட்சியடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்
—–எழுப்புதலே

எழுப்புதலே எங்கள் வாஞ்சை
Elupputhalae Engal Vaanjai
எழுப்புதல் தாரும் தேவா
Elupputhal Thaarum Thaevaa
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
Parisuththa Aaviyin Elupputhal
பரவட்டும் எங்கள் தேசத்தில்
Paravattum Engal Thaesaththil

அந்தகார இருள் முற்றும் அகலவே
Anthakaara Irul Muttum Akalavae
ஆவியின் மழையை ஊற்றுமே
Aaviyin Malaiyai Oottumae
அனலாய் கொழுந்து விட்டெரிய
Analaay Kolunthu Vitteriya
அக்கினியால் எம்மை நிரப்பும்
Akkiniyaal Emmai Nirappum
-----எழுப்புதலே
-----elupputhalae

இந்தியாவின் எல்லைகளெங்கிலும்
Inthiyaavin Ellaikalengilum
இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே
Yesuvin Iraththam Poosappadattumae
இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
Yesuvae Aanndavar Enta Mulakkam
இன்றே தொனிக்கச் செய்யும்
Inte Thonikkach Seyyum
-----எழுப்புதலே
-----elupputhalae

எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
Engal Thaesaththai Alikka Vaenndaam
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
Naangal Thirappinil Nirkirom
தேவ கோபம் மாற வேண்டும்
Thaeva Kopam Maara Vaenndum
தேசம் இயேசுவைக் காண வேண்டும்
Thaesam Yesuvaik Kaana Vaenndum
-----எழுப்புதலே
-----elupputhalae

எங்கள் சபைகள் உயிர்மீட்சியடைய
Engal Sapaikal Uyirmeetchiyataiya
ஆவியானவரே அருள் புரியும்
Aaviyaanavarae Arul Puriyum
பெருமழையின் சத்தம் கேட்க
Perumalaiyin Saththam Kaetka
எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும்
Engal Sevikalaith Thooymaiyaakkum
-----எழுப்புதலே
-----elupputhalae


எழுப்புதலே எங்கள் வாஞ்சை Keyboard

elupputhalae Engal Vaanjai
elupputhal Thaarum Thaevaa
parisuththa Aaviyin Elupputhal
paravattum Engal Thaesaththil

anthakaara Irul Muttum Akalavae
aaviyin Malaiyai Oottumae
analaay Kolunthu Vitteriya
akkiniyaal Emmai Nirappum
-----elupputhalae

inthiyaavin Ellaikalengilum
Yesuvin Iraththam Poosappadattumae
Yesuvae Aanndavar Enta Mulakkam
inte Thonikkach Seyyum
-----elupputhalae

engal Thaesaththai Alikka Vaenndaam
naangal Thirappinil Nirkirom
thaeva Kopam Maara vaenndum
thaesam Iyaesuvaik Kaana Vaenndum
-----elupputhalae

engal Sapaikal Uyirmeetchiyataiya
aaviyaanavarae Arul puriyum
perumalaiyin Saththam Kaetka
engal Sevikalaith Thooymaiyaakkum
-----elupputhalae


எழுப்புதலே எங்கள் வாஞ்சை Guitar


எழுப்புதலே எங்கள் வாஞ்சை for Keyboard, Guitar and Piano

Elupputhalae Engal Vaanjai Chords in D♭ Scale

Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை தமிழ் Lyrics
English