Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மையே நான் நேசிப்பேன்

உம்மையே நான் நேசிப்பேன் -3
நான் பின் திரும்பேனே

உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே

உம்மையே நான் ஆராதிப்பேன் -3

Ummaiyae Nan Nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Lyrics in English

ummaiyae naan naesippaen -3
naan pin thirumpaenae

unthan sannithiyil mulangaalil nintu
um paathaiyil naan nadanthittal
innal thunpamae vanthaalum
naan pin thirumpaenae

ummaiyae naan aaraathippaen -3

PowerPoint Presentation Slides for the song Ummaiyae Nan Nesipaen – உம்மையே நான் நேசிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையே நான் நேசிப்பேன் PPT
Ummaiyae Nan Nesipaen PPT

Song Lyrics in Tamil & English

உம்மையே நான் நேசிப்பேன் -3
ummaiyae naan naesippaen -3
நான் பின் திரும்பேனே
naan pin thirumpaenae

உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று
unthan sannithiyil mulangaalil nintu
உம் பாதையில் நான் நடந்திட்டால்
um paathaiyil naan nadanthittal
இன்னல் துன்பமே வந்தாலும்
innal thunpamae vanthaalum
நான் பின் திரும்பேனே
naan pin thirumpaenae

உம்மையே நான் ஆராதிப்பேன் -3
ummaiyae naan aaraathippaen -3

English