எரேமியா 22:25
உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்;
எரேமியா 22:25 ஆங்கிலத்தில்
un Piraananai Vaangaththaedukiravarkalin Kaiyilum Nee Payappadukiravarkalin Kaiyilum Unnai Oppukkoduppaen; Paapilon Raajaavaakiya Naepukaathnaechchaாrin Kaiyilum Kalthaeyarin Kaiyilum Oppukkoduppaen;
Tags உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்
எரேமியா 22:25 Concordance எரேமியா 22:25 Interlinear எரேமியா 22:25 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 22