Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 8:9

Exodus 8:9 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 8

யாத்திராகமம் 8:9
அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.


யாத்திராகமம் 8:9 ஆங்கிலத்தில்

appoluthu Mose Paarvonai Nnokki: Thavalaikal Nathiyilaemaaththiram Irukkaththakkathaay Avaikalai Ummidaththilum Ummutaiya Veettilum Illaamal Olinthupokumpatiseyya, Umakkaakavum Ummutaiya Ooliyakkaararukkaakavum Ummutaiya Janangalukkaakavum Naan Vinnnappam Pannnavaenntiya Kaalaththaik Kurikkum Maenmai Umakkae Iruppathaaka Entan.


Tags அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்
யாத்திராகமம் 8:9 Concordance யாத்திராகமம் 8:9 Interlinear யாத்திராகமம் 8:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 8