Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:21

Exodus 35:21 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 35

யாத்திராகமம் 35:21
பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.


யாத்திராகமம் 35:21 ஆங்கிலத்தில்

pinpu Evarkalai Avarkal Iruthayam Eluppi, Evarkalai Avarkal Aavi Ursaakappaduththinatho, Avarkal Ellaarum Aasarippuk Koodaaraththin Vaelaikkum Athin Sakala Ooliyaththukkum, Parisuththa Vasthirangalukkum Aettavaikalaik Karththarukkuk Kaannikkaiyaakak Konnduvanthaarkal.


Tags பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும் பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்
யாத்திராகமம் 35:21 Concordance யாத்திராகமம் 35:21 Interlinear யாத்திராகமம் 35:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 35