Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 29:20

प्रस्थान 29:20 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 29

யாத்திராகமம் 29:20
அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,


யாத்திராகமம் 29:20 ஆங்கிலத்தில்

appoluthu Anthak Kadaavai Atiththu, Athin Iraththaththil Konjam Eduththu, Aaronin Valathukaathu Madalilum, Avan Kumaararin Valathukaathu Madalilum, Avarkal Valathukaiyin Peruviralilum, Avarkal Valathukaalin Peruviralilum Ittu, Matta Iraththaththaip Palipeedaththinmael Suttilum Theliththu,


Tags அப்பொழுது அந்தக் கடாவை அடித்து அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆரோனின் வலதுகாது மடலிலும் அவன் குமாரரின் வலதுகாது மடலிலும் அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும் அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து
யாத்திராகமம் 29:20 Concordance யாத்திராகமம் 29:20 Interlinear யாத்திராகமம் 29:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 29