Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மல்கியா 3:7

ಮಲಾಕಿಯ 3:7 தமிழ் வேதாகமம் மல்கியா மல்கியா 3

மல்கியா 3:7
நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,


மல்கியா 3:7 ஆங்கிலத்தில்

neengal Ungal Pithaakkalin Naatkal Thodangi En Kattalaikalaik Kaikkollaamal, Avaikalaivittu Vilakipponeerkal; Ennidaththirkuth Thirumpungal, Appoluthu Ungalidaththirkuth Thirumpuvaen Entu Senaikalin Karththar Sollukiraar; Naangal Entha Vishayaththil Thirumpavaenndum Enkireerkal,


Tags நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள் என்னிடத்திற்குத் திரும்புங்கள் அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்
மல்கியா 3:7 Concordance மல்கியா 3:7 Interlinear மல்கியா 3:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : மல்கியா 3