Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 37:23

હઝકિયેલ 37:23 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 37

எசேக்கியேல் 37:23
அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.


எசேக்கியேல் 37:23 ஆங்கிலத்தில்

avarkal Inith Thangal Narakalaana Vikkirakangalinaalum Thangal Aruvaruppukalinaalum Thangalutaiya Sakala Meeruthalkalinaalum Thangalaith Theettuppaduththuvathumillai; Avarkal Kutiyirunthu Paavanjaெytha Ellaa Idangalilirunthum Naan Avarkalai Neengalaakki Iratchiththu, Avarkalaich Suththampannnuvaen; Appoluthu Avarkal En Janamaayiruppaarkal, Naan Avarkal Thaevanaayiruppaen.


Tags அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து அவர்களைச் சுத்தம்பண்ணுவேன் அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் நான் அவர்கள் தேவனாயிருப்பேன்
எசேக்கியேல் 37:23 Concordance எசேக்கியேல் 37:23 Interlinear எசேக்கியேல் 37:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 37