Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 7:8

Deuteronomy 7:8 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 7

உபாகமம் 7:8
கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்.


உபாகமம் 7:8 ஆங்கிலத்தில்

karththar Ungalil Anpukoornthathinaalum, Ungal Pithaakkalukku Itta Aannaiyaik Kaakkavaenndum Enpathinaalum; Karththar Palaththa Kaiyinaal Ungalaip Purappadappannnni, Atimaiththana Veedaakiya Ekipthinintum Athin Raajaavaana Paarvonin Kaiyinintum Ungalai Meettukkonndaar.


Tags கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும் உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும் கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்
உபாகமம் 7:8 Concordance உபாகமம் 7:8 Interlinear உபாகமம் 7:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 7