அப்போஸ்தலர் 5:13
மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
வேறு எந்த மக்களும் அவர்களோடு அங்கு நிற்பதற்குத் தகுதியானவர்களாகத் தங்களைக் கருதவில்லை. அப்போஸ்தலர்களை எல்லா மக்களும் மிகவும் புகழ்ந்தார்கள்.
Thiru Viviliam
மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும், மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.
King James Version (KJV)
And of the rest durst no man join himself to them: but the people magnified them.
American Standard Version (ASV)
But of the rest durst no man join himself to them: howbeit the people magnified them;
Bible in Basic English (BBE)
The others, in fear, kept back from joining them: but the people made much of them;
Darby English Bible (DBY)
but of the rest durst no man join them, but the people magnified them;
World English Bible (WEB)
None of the rest dared to join them, however the people honored them.
Young’s Literal Translation (YLT)
and of the rest no one was daring to join himself to them, but the people were magnifying them,
அப்போஸ்தலர் Acts 5:13
மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.
And of the rest durst no man join himself to them: but the people magnified them.
And | τῶν | tōn | tone |
of the | δὲ | de | thay |
rest | λοιπῶν | loipōn | loo-PONE |
durst | οὐδεὶς | oudeis | oo-THEES |
no man | ἐτόλμα | etolma | ay-TOLE-ma |
himself join | κολλᾶσθαι | kollasthai | kole-LA-sthay |
to them: | αὐτοῖς | autois | af-TOOS |
but | ἀλλ' | all | al |
the | ἐμεγάλυνεν | emegalynen | ay-may-GA-lyoo-nane |
people | αὐτοὺς | autous | af-TOOS |
magnified | ὁ | ho | oh |
them. | λαός· | laos | la-OSE |
அப்போஸ்தலர் 5:13 ஆங்கிலத்தில்
Tags மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்
அப்போஸ்தலர் 5:13 Concordance அப்போஸ்தலர் 5:13 Interlinear அப்போஸ்தலர் 5:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 5