அப்போஸ்தலர் 26:13
மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
Tamil Indian Revised Version
ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
Tamil Easy Reading Version
இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.
Thiru Viviliam
எசாயா மெசியாவின் மாட்சியைக் கண்டதால்தான் அவரைப்பற்றி இவ்வாறு கூறினார்.⒫
King James Version (KJV)
These things said Esaias, when he saw his glory, and spake of him.
American Standard Version (ASV)
These things said Isaiah, because he saw his glory; and he spake of him.
Bible in Basic English (BBE)
(Isaiah said these words because he saw his glory. His words were about him.)
Darby English Bible (DBY)
These things said Esaias because he saw his glory and spoke of him.
World English Bible (WEB)
Isaiah said these things when he saw his glory, and spoke of him.
Young’s Literal Translation (YLT)
these things said Isaiah, when he saw his glory, and spake of him.
யோவான் John 12:41
ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
These things said Esaias, when he saw his glory, and spake of him.
These things | ταῦτα | tauta | TAF-ta |
said | εἶπεν | eipen | EE-pane |
Esaias, | Ἠσαΐας | ēsaias | ay-sa-EE-as |
when | ὅτε | hote | OH-tay |
saw he | εἶδεν | eiden | EE-thane |
his | τὴν | tēn | tane |
glory, | δόξαν | doxan | THOH-ksahn |
and | αὐτοῦ | autou | af-TOO |
spake | καὶ | kai | kay |
of | ἐλάλησεν | elalēsen | ay-LA-lay-sane |
him. | περὶ | peri | pay-REE |
αὐτοῦ | autou | af-TOO |
அப்போஸ்தலர் 26:13 ஆங்கிலத்தில்
Tags மத்தியான வேளையில் ராஜாவே நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்
அப்போஸ்தலர் 26:13 Concordance அப்போஸ்தலர் 26:13 Interlinear அப்போஸ்தலர் 26:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 26