Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 24:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 24 அப்போஸ்தலர் 24:2

அப்போஸ்தலர் 24:2
அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:

Tamil Indian Revised Version
அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:

Tamil Easy Reading Version
கூட்டத்திற்கு முன் பவுல் அழைக்கப்பட்டான். தெர்த்துல்லு குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கத் துவங்கினான். தெர்த்துல்லு, “மிகக் கனம் பொருந்திய பெலிக்ஸ் அவர்களே! உங்களால் எங்கள் மக்கள் மிகுந்த அமைதியோடு வாழ்கிறார்கள். உங்கள் ஞானமான உதவியால் எங்கள் நாட்டில் பல தவறான காரியங்கள் திருத்தப்பட்டு வருகின்றன.

திருவிவிலியம்
❮2-3❯தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது: “மாண்புமிகு பெலிக்சு அவர்களே! உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது. உம் தொலை நோக்கால்தான் இந்நாடு எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை நாங்கள் மிக்க நன்றியுணர்வோடு ஏற்றுக் கொள்கிறோம்.

Acts 24:1Acts 24Acts 24:3

King James Version (KJV)
And when he was called forth, Tertullus began to accuse him, saying, Seeing that by thee we enjoy great quietness, and that very worthy deeds are done unto this nation by thy providence,

American Standard Version (ASV)
And when he was called, Tertullus began to accuse him, saying, Seeing that by thee we enjoy much peace, and that by the providence evils are corrected for this nation,

Bible in Basic English (BBE)
And when he had been sent for, Tertullus, starting his statement, said, Because by you we are living in peace, and through your wisdom wrongs are put right for this nation,

Darby English Bible (DBY)
And he having been called, Tertullus began to accuse, saying, Seeing we enjoy great peace through thee, and that excellent measures are executed for this nation by thy forethought,

World English Bible (WEB)
When he was called, Tertullus began to accuse him, saying, “Seeing that by you we enjoy much peace, and that excellent measures are coming to this nation,

Young’s Literal Translation (YLT)
and he having been called, Tertullus began to accuse `him’, saying, `Much peace enjoying through thee, and worthy deeds being done to this nation through thy forethought,

அப்போஸ்தலர் Acts 24:2
அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
And when he was called forth, Tertullus began to accuse him, saying, Seeing that by thee we enjoy great quietness, and that very worthy deeds are done unto this nation by thy providence,

him,
κληθέντοςklēthentosklay-THANE-tose
was
called
δὲdethay
forth,
And
when
αὐτοῦautouaf-TOO
he
ἤρξατοērxatoARE-ksa-toh
began
κατηγορεῖνkatēgoreinka-tay-goh-REEN
to
hooh
accuse

ΤέρτυλλοςtertyllosTARE-tyool-lose
Tertullus
saying,
λέγων,legōnLAY-gone
great
quietness,
enjoy
Πολλῆςpollēspole-LASE
we
εἰρήνηςeirēnēsee-RAY-nase
by
that
τυγχάνοντεςtynchanontestyoong-HA-none-tase
Seeing
διὰdiathee-AH
thee
σοῦsousoo
that
and
καὶkaikay
very
worthy
deeds
κατορθωμάτωνkatorthōmatōnka-tore-thoh-MA-tone
done
are
γινομένωνginomenōngee-noh-MAY-none

nation
τῷtoh
unto
ἔθνειethneiA-thnee
this
τούτῳtoutōTOO-toh
by
διὰdiathee-AH

τῆςtēstase
thy
σῆςsēssase
providence,
προνοίαςpronoiasproh-NOO-as


Tags அவன் அழைக்கப்பட்டபோது தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி
அப்போஸ்தலர் 24:2 Concordance அப்போஸ்தலர் 24:2 Interlinear அப்போஸ்தலர் 24:2 Image