2 சாமுவேல் 7:9
நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
2 சாமுவேல் 7:9 ஆங்கிலத்தில்
nee Pona Evvidaththilum Unnotae Irunthu, Un Saththurukkalaiyellaam Unakku Munpaaka Nirmoolamaakki, Poomiyilirukkira Periyorkalin Naamaththirku Oththa Periya Naamaththai Unakku Unndaakkinaen.
Tags நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்
2 சாமுவேல் 7:9 Concordance 2 சாமுவேல் 7:9 Interlinear 2 சாமுவேல் 7:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 7