2 சாமுவேல் 20:1 படம்
அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.
அப்பொழுதுபென்யமீன்மனுஷனானபிக்கிரியின்குமாரனாகியசேபாஎன்னும்பேருள்ளபேலியாளின்மனுஷன்ஒருவன்தற்செயலாய்அங்கேஇருந்தான்;அவன்எக்காளம்ஊதி:எங்களுக்குத்தாவீதினிடத்தில்பங்கும்இல்லை,ஈசாயின்குமாரனிடத்தில்எங்களுக்குச்சுதந்தரமும்இல்லை;இஸ்ரவேலே,நீங்கள்அவரவர்தங்கள்கூடாரங்களுக்குப்போய்விடுங்கள்என்றான்.
2 சாமுவேல் 20:1 Picture in Tamil