Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 2:24

2 Samuel 2:24 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:24
யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின் தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.

Tamil Indian Revised Version
யோவாபும் அபிசாயும் சூரியன் மறையும்வரை அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்திர வழிக்கு அருகில் இருக்கிற கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுவரை வந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் யோவாபும், அபிசாயும் அப்னேரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடினார்கள். அம்மா என்னும் மேட்டை அவர்கள் அடைந்தபோது சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. (கிபியோன் பாலைவனத்திற்குப் போகும் வழியில் கீயாவிற்கு எதிரில் அம்மா மேடு இருந்தது)

Thiru Viviliam
பின் யோவாபும் அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக இருக்கும் அம்மா மலையை அவர்கள் வந்தடைந்தபோது கதிரவன் மறைந்துகொண்டிருந்தான்.

2 சாமுவேல் 2:232 சாமுவேல் 22 சாமுவேல் 2:25

King James Version (KJV)
Joab also and Abishai pursued after Abner: and the sun went down when they were come to the hill of Ammah, that lieth before Giah by the way of the wilderness of Gibeon.

American Standard Version (ASV)
But Joab and Abishai pursued after Abner: and the sun went down when they were come to the hill of Ammah, that lieth before Giah by the way of the wilderness of Gibeon.

Bible in Basic English (BBE)
But Joab and Abishai went after Abner: and the sun went down when they came to the hill of Ammah, which is to the east of the road through the waste land of Geba.

Darby English Bible (DBY)
And Joab and Abishai pursued after Abner; and the sun went down when they came to the hill of Ammah, which is before Giah on the way to the wilderness of Gibeon.

Webster’s Bible (WBT)
Joab also, and Abishai pursued Abner: and the sun went down when they had come to the hill of Ammah, that lieth before Giah by the way of the wilderness of Gibeon.

World English Bible (WEB)
But Joab and Abishai pursued after Abner: and the sun went down when they were come to the hill of Ammah, that lies before Giah by the way of the wilderness of Gibeon.

Young’s Literal Translation (YLT)
And Joab and Abishai pursue after Abner, and the sun hath gone in, and they have come in unto the height of Ammah, which `is’ on the front of Giah, the way of the wilderness of Gibeon.

2 சாமுவேல் 2 Samuel 2:24
யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின் தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.
Joab also and Abishai pursued after Abner: and the sun went down when they were come to the hill of Ammah, that lieth before Giah by the way of the wilderness of Gibeon.

Joab
וַֽיִּרְדְּפ֛וּwayyirdĕpûva-yeer-deh-FOO
also
and
Abishai
יוֹאָ֥בyôʾābyoh-AV
pursued
וַֽאֲבִישַׁ֖יwaʾăbîšayva-uh-vee-SHAI
after
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
Abner:
אַבְנֵ֑רʾabnērav-NARE
sun
the
and
וְהַשֶּׁ֣מֶשׁwĕhaššemešveh-ha-SHEH-mesh
went
down
בָּ֔אָהbāʾâBA-ah
when
they
וְהֵ֗מָּהwĕhēmmâveh-HAY-ma
were
come
בָּ֚אוּbāʾûBA-oo
to
עַדʿadad
hill
the
גִּבְעַ֣תgibʿatɡeev-AT
of
Ammah,
אַמָּ֔הʾammâah-MA
that
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
lieth
before
עַלʿalal

פְּנֵיpĕnêpeh-NAY
Giah
גִ֔יחַgîaḥɡEE-ak
way
the
by
דֶּ֖רֶךְderekDEH-rek
of
the
wilderness
מִדְבַּ֥רmidbarmeed-BAHR
of
Gibeon.
גִּבְעֽוֹן׃gibʿônɡeev-ONE

2 சாமுவேல் 2:24 ஆங்கிலத்தில்

yovaapum Apisaayum Sooriyan Asthamikkumattum Apnaeraip Pin Thodarnthaarkal; Kipiyon Vanaanthara Valikku Arukaana Geeyaavukku Ethirae Irukkira Ammaa Maedumattum Vanthaarkal.


Tags யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின் தொடர்ந்தார்கள் கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்
2 சாமுவேல் 2:24 Concordance 2 சாமுவேல் 2:24 Interlinear 2 சாமுவேல் 2:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 2