2 சாமுவேல் 10:8
அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்துவந்த சீரியரும், இஷ்தோபிலும், மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அம்மோன் மக்கள் புறப்பட்டு, நகரத்து வாசலிலே யுத்தம்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்து வந்த சீரியர்களும், இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனிதர்களும், வெளியிலே தனியாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அம்மோனியர் புறப்பட்டு போருக்குத் தயாராயினர். அவர்கள் நகர வாயிலருகே நின்றுக்கொண்டனர். சோபா, ரேகோப் ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரும் தோப், மாக்கா ஆகிய இடங்களிலுள்ள வீரர்களும் யுத்தக் களத்தில் அம்மோனியரோடு சேர்ந்து நிற்கவில்லை.
Thiru Viviliam
அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இருந்தனர்.⒫
King James Version (KJV)
And the children of Ammon came out, and put the battle in array at the entering in of the gate: and the Syrians of Zoba, and of Rehob, and Ishtob, and Maacah, were by themselves in the field.
American Standard Version (ASV)
And the children of Ammon came out, and put the battle in array at the entrance of the gate: and the Syrians of Zobah and of Rehob, and the men of Tob and Maacah, were by themselves in the field.
Bible in Basic English (BBE)
And the children of Ammon came out and put their forces in position at the way into the town: and the Aramaeans of Zobah and of Rehob, with the men of Tob and Maacah, were by themselves in the field.
Darby English Bible (DBY)
And the children of Ammon came out, and put the battle in array at the entrance of the gate; and the Syrians of Zoba and of Rehob, and the men of Tob and Maacah were by themselves in the field.
Webster’s Bible (WBT)
And the children of Ammon came out, and put the battle in array at the entrance of the gate: and the Syrians of Zoba, and of Rehob, and Ish-tob, and Maacah, were by themselves in the field.
World English Bible (WEB)
The children of Ammon came out, and put the battle in array at the entrance of the gate: and the Syrians of Zobah and of Rehob, and the men of Tob and Maacah, were by themselves in the field.
Young’s Literal Translation (YLT)
And the Bene-Ammon come out, and set battle in array, at the opening of the gate, and Aram of Zoba, and Rehob, and Ish-Tob, and Maacah, `are’ by themselves in the field;
2 சாமுவேல் 2 Samuel 10:8
அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்துவந்த சீரியரும், இஷ்தோபிலும், மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.
And the children of Ammon came out, and put the battle in array at the entering in of the gate: and the Syrians of Zoba, and of Rehob, and Ishtob, and Maacah, were by themselves in the field.
And the children | וַיֵּֽצְאוּ֙ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
of Ammon | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
came out, | עַמּ֔וֹן | ʿammôn | AH-mone |
battle the put and | וַיַּֽעַרְכ֥וּ | wayyaʿarkû | va-ya-ar-HOO |
in array | מִלְחָמָ֖ה | milḥāmâ | meel-ha-MA |
at the entering in | פֶּ֣תַח | petaḥ | PEH-tahk |
gate: the of | הַשָּׁ֑עַר | haššāʿar | ha-SHA-ar |
and the Syrians | וַֽאֲרַ֨ם | waʾăram | va-uh-RAHM |
Zoba, of | צוֹבָ֤א | ṣôbāʾ | tsoh-VA |
and of Rehob, | וּרְחוֹב֙ | ûrĕḥôb | oo-reh-HOVE |
Ish-tob, and | וְאִֽישׁ | wĕʾîš | veh-EESH |
ט֣וֹב | ṭôb | tove | |
and Maacah, | וּמַֽעֲכָ֔ה | ûmaʿăkâ | oo-ma-uh-HA |
themselves by were | לְבַדָּ֖ם | lĕbaddām | leh-va-DAHM |
in the field. | בַּשָּׂדֶֽה׃ | baśśāde | ba-sa-DEH |
2 சாமுவேல் 10:8 ஆங்கிலத்தில்
Tags அம்மோன் புத்திரர் புறப்பட்டு ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள் ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்துவந்த சீரியரும் இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும் வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்
2 சாமுவேல் 10:8 Concordance 2 சாமுவேல் 10:8 Interlinear 2 சாமுவேல் 10:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 10