2 சாமுவேல் 1:10
அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக்; கொண்டு வந்தேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவருக்கு அருகில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பின்பு அவருடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தையும் அவருடைய கையில் இருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என்னுடைய ஆண்டவனிடம் கொண்டுவந்தேன் என்றான்.
Tamil Easy Reading Version
அவர் அதிகமாகக் காயப்பட்டிருந்ததால், இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை நான் மிக நன்கு அறிந்தேன். எனவே நான் அவரைக் கொன்றேன். பின்பு அவரது தலையிலிருந்த கிரீடத்தையும் புயங்களில் இருந்த கடகத்தையும் கழற்றினேன். அவற்றை என் ஆண்டவனாகிய உங்களிடம் கொண்டுவந்துள்ளேன்” என்றான்.
Thiru Viviliam
நான் அவர்மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில், விழுந்தபின்பு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என நான் அறிவேன். அவரது தலையில் இருந்த மகுடத்தையும் கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, என் தலைவராகிய உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறினார்.
King James Version (KJV)
So I stood upon him, and slew him, because I was sure that he could not live after that he was fallen: and I took the crown that was upon his head, and the bracelet that was on his arm, and have brought them hither unto my lord.
American Standard Version (ASV)
So I stood beside him, and slew him, because I was sure that he could not live after that he was fallen: and I took the crown that was upon his head, and the bracelet that was on his arm, and have brought them hither unto my lord.
Bible in Basic English (BBE)
So I put my foot on him and gave him his death-blow, because I was certain that he would not go on living after his fall: and I took the crown from his head and the band from his arm, and I have them here for my lord.
Darby English Bible (DBY)
So I stood over him, and put him to death, for I knew that he would not live after his fall; and I took the crown that was upon his head, and the bracelet that was on his arm, and have brought them hither to my lord.
Webster’s Bible (WBT)
So I stood upon him, and slew him, because I was sure that he could not live after that he had fallen: and I took the crown that was upon his head, and the bracelet that was on his arm, and have brought them hither to my lord.
World English Bible (WEB)
So I stood beside him, and killed him, because I was sure that he could not live after that he was fallen: and I took the crown that was on his head, and the bracelet that was on his arm, and have brought them here to my lord.
Young’s Literal Translation (YLT)
And I stand over him, and put him to death, for I knew that he doth not live after his falling, and I take the crown which `is’ on his head, and the bracelet which `is’ on his arm, and bring them in unto my lord hither.’
2 சாமுவேல் 2 Samuel 1:10
அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக்; கொண்டு வந்தேன் என்றான்.
So I stood upon him, and slew him, because I was sure that he could not live after that he was fallen: and I took the crown that was upon his head, and the bracelet that was on his arm, and have brought them hither unto my lord.
So I stood | וָאֶֽעֱמֹ֤ד | wāʾeʿĕmōd | va-eh-ay-MODE |
upon | עָלָיו֙ | ʿālāyw | ah-lav |
slew and him, | וַאֲמֹ֣תְתֵ֔הוּ | waʾămōtĕtēhû | va-uh-MOH-teh-TAY-hoo |
him, because | כִּ֣י | kî | kee |
sure was I | יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
that | כִּ֛י | kî | kee |
he could not | לֹ֥א | lōʾ | loh |
live | יִֽחְיֶ֖ה | yiḥĕye | yee-heh-YEH |
that after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
he was fallen: | נִפְל֑וֹ | niplô | neef-LOH |
took I and | וָֽאֶקַּ֞ח | wāʾeqqaḥ | va-eh-KAHK |
the crown | הַנֵּ֣זֶר׀ | hannēzer | ha-NAY-zer |
that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
was upon | עַל | ʿal | al |
head, his | רֹאשׁ֗וֹ | rōʾšô | roh-SHOH |
and the bracelet | וְאֶצְעָדָה֙ | wĕʾeṣʿādāh | veh-ets-ah-DA |
that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
on was | עַל | ʿal | al |
his arm, | זְרֹע֔וֹ | zĕrōʿô | zeh-roh-OH |
brought have and | וָֽאֲבִיאֵ֥ם | wāʾăbîʾēm | va-uh-vee-AME |
them hither | אֶל | ʾel | el |
unto | אֲדֹנִ֖י | ʾădōnî | uh-doh-NEE |
my lord. | הֵֽנָּה׃ | hēnnâ | HAY-na |
2 சாமுவேல் 1:10 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது நான் அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்றுபோட்டேன் பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டு வந்தேன் என்றான்
2 சாமுவேல் 1:10 Concordance 2 சாமுவேல் 1:10 Interlinear 2 சாமுவேல் 1:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 1