Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:2

2 Kings 9:2 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 9

2 இராஜாக்கள் 9:2
நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,

Tamil Indian Revised Version
லேவியர்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக, ராஜாவைச் சுற்றிலும் வரிசையாக நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்திற்குள் வருகிற எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடு இருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
லேவியர்கள் அரசனுக்கு அருகில் தங்கயிருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாளைத் தங்களோடு வைத்திருக்கவேண்டும். மற்றவர்கள் எவராவது ஆலயத்திற்குள் நுழைய முயன்றால் அவர்களைக் கொல்லவேண்டும். அரசன் எங்கே சென்றாலும் அவனோடு நீங்கள் செல்ல வேண்டும்” என்றான்.

Thiru Viviliam
லேவியர் தங்கள் படைக்கலன்களைத் தாங்கியவராய், அரசனை எப்பக்கமும் சூழ்ந்து நிற்க வேண்டும். திருக்கோவிலுள் நுழையும் மற்ற எவனும் கொல்லப்படுவான். அரசன் வந்துபோகும் இடமெல்லாம் லேவியர் அவனோடு இருக்க வேண்டும்” என்றார்.⒫

2 Chronicles 23:62 Chronicles 232 Chronicles 23:8

King James Version (KJV)
And the Levites shall compass the king round about, every man with his weapons in his hand; and whosoever else cometh into the house, he shall be put to death: but be ye with the king when he cometh in, and when he goeth out.

American Standard Version (ASV)
And the Levites shall compass the king round about, every man with his weapons in his hand; and whosoever cometh into the house, let him be slain: and be ye with the king when he cometh in, and when he goeth out.

Bible in Basic English (BBE)
And the Levites are to make a circle round the king, every man being armed; and any man who comes into the house is to be put to death; you are to keep with the king when he comes in and when he goes out.

Darby English Bible (DBY)
And the Levites shall encompass the king round about, every man with his weapons in his hand; and he that comes into the house shall be put to death; and ye shall be with the king when he comes in and when he goes out.

Webster’s Bible (WBT)
And the Levites shall encompass the king, every man with his weapons in his hand; and whoever else cometh into the house, he shall be put to death: but be ye with the king when he cometh in, and when he goeth out.

World English Bible (WEB)
The Levites shall compass the king round about, every man with his weapons in his hand; and whoever comes into the house, let him be slain: and be you with the king when he comes in, and when he goes out.

Young’s Literal Translation (YLT)
and the Levites have compassed the king round about, each with his weapon in his hand, and he who hath gone in unto the house is put to death; and be ye with the king in his coming in and in his going out.’

2 நாளாகமம் 2 Chronicles 23:7
லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
And the Levites shall compass the king round about, every man with his weapons in his hand; and whosoever else cometh into the house, he shall be put to death: but be ye with the king when he cometh in, and when he goeth out.

And
the
Levites
וְהִקִּיפוּ֩wĕhiqqîpûveh-hee-kee-FOO
shall
compass
הַלְוִיִּ֨םhalwiyyimhahl-vee-YEEM

אֶתʾetet
king
the
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
round
about,
סָבִ֗יבsābîbsa-VEEV
every
man
אִ֚ישׁʾîšeesh
weapons
his
with
וְכֵלָ֣יוwĕkēlāywveh-hay-LAV
in
his
hand;
בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH
cometh
else
whosoever
and
וְהַבָּ֥אwĕhabbāʾveh-ha-BA
into
אֶלʾelel
house,
the
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
death:
to
put
be
shall
he
יוּמָ֑תyûmātyoo-MAHT
but
be
וִֽהְי֥וּwihĕyûvee-heh-YOO
ye
with
אֶתʾetet
king
the
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
when
he
cometh
in,
בְּבֹא֥וֹbĕbōʾôbeh-voh-OH
goeth
he
when
and
out.
וּבְצֵאתֽוֹ׃ûbĕṣēʾtôoo-veh-tsay-TOH

2 இராஜாக்கள் 9:2 ஆங்கிலத்தில்

nee Angae Sernthapothu, Nimsiyin Makanaana Yosapaaththin Kumaaran Yekoo Engae Irukkiraan Entu Paarththu, Angae Utpiravaesiththu, Avanaith Than Sakothararin Naduvilirunthu Elunthirukkappannnni, Avanai Ullaana Oru Araiyilae Alaiththukkonndupoy,


Tags நீ அங்கே சேர்ந்தபோது நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து அங்கே உட்பிரவேசித்து அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்
2 இராஜாக்கள் 9:2 Concordance 2 இராஜாக்கள் 9:2 Interlinear 2 இராஜாக்கள் 9:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9