Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:18

2 રાજઓ 9:18 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 9

2 இராஜாக்கள் 9:18
அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப் பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.


2 இராஜாக்கள் 9:18 ஆங்கிலத்தில்

anthak Kuthiraiveeran: Avanukku Ethirkonndupoy, Samaathaanamaa Entu Raajaa Kaetkachchaொnnaar Entan. Atharku Yekoo: Samaathaanaththaip Patti Unakku Enna? En Pirakae Thirumpivaa Entan. Appoluthu Jaamakkaaran: Anuppappattavan Avarkal Irukkum Idamattum Ponapothilum Thirumpivaravillai Entan.


Tags அந்தக் குதிரைவீரன் அவனுக்கு எதிர்கொண்டுபோய் சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான் அதற்கு யெகூ சமாதானத்தைப் பற்றி உனக்கு என்ன என் பிறகே திரும்பிவா என்றான் அப்பொழுது ஜாமக்காரன் அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்
2 இராஜாக்கள் 9:18 Concordance 2 இராஜாக்கள் 9:18 Interlinear 2 இராஜாக்கள் 9:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9