Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 8:12

2 Kings 8:12 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 8

2 இராஜாக்கள் 8:12
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.


2 இராஜாக்கள் 8:12 ஆங்கிலத்தில்

appoluthu Aasakael: En Aanndavan Alukirathu Enna Entu Kaettan. Atharku Avan: Nee Isravael Puththirarukkuch Seyyum Theengai Naan Arinthirukkirapatiyinaal Alukiraen; Nee Avarkal Kottaைkalai Akkinikku Iraiyaakki, Avarkal Vaaliparaip Pattayaththaal Kontu, Avarkal Kulanthaikalaith Tharaiyotae Mothi, Avarkal Karppavathikalaik Geerippoduvaay Entan.


Tags அப்பொழுது ஆசகேல் என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன் நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்
2 இராஜாக்கள் 8:12 Concordance 2 இராஜாக்கள் 8:12 Interlinear 2 இராஜாக்கள் 8:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 8