2 கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
Tamil Indian Revised Version
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
Tamil Easy Reading Version
பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது.
Thiru Viviliam
நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!
King James Version (KJV)
For we know that if our earthly house of this tabernacle were dissolved, we have a building of God, an house not made with hands, eternal in the heavens.
American Standard Version (ASV)
For we know that if the earthly house of our tabernacle be dissolved, we have a building from God, a house not made with hands, eternal, in the heavens.
Bible in Basic English (BBE)
For we are conscious that if this our tent of flesh is taken down, we have a building from God, a house not made with hands, eternal, in heaven.
Darby English Bible (DBY)
For we know that if our earthly tabernacle house be destroyed, we have a building from God, a house not made with hands, eternal in the heavens.
World English Bible (WEB)
For we know that if the earthly house of our tent is dissolved, we have a building from God, a house not made with hands, eternal, in the heavens.
Young’s Literal Translation (YLT)
For we have known that if our earthly house of the tabernacle may be thrown down, a building from God we have, an house not made with hands — age-during — in the heavens,
2 கொரிந்தியர் 2 Corinthians 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
For we know that if our earthly house of this tabernacle were dissolved, we have a building of God, an house not made with hands, eternal in the heavens.
For | Οἴδαμεν | oidamen | OO-tha-mane |
we know | γὰρ | gar | gahr |
that | ὅτι | hoti | OH-tee |
if | ἐὰν | ean | ay-AN |
our | ἡ | hē | ay |
ἐπίγειος | epigeios | ay-PEE-gee-ose | |
earthly | ἡμῶν | hēmōn | ay-MONE |
house | οἰκία | oikia | oo-KEE-ah |
of | τοῦ | tou | too |
this | σκήνους | skēnous | SKAY-noos |
tabernacle | καταλυθῇ | katalythē | ka-ta-lyoo-THAY |
were dissolved, | οἰκοδομὴν | oikodomēn | oo-koh-thoh-MANE |
have we | ἐκ | ek | ake |
a building | θεοῦ | theou | thay-OO |
of God, | ἔχομεν | echomen | A-hoh-mane |
an house | οἰκίαν | oikian | oo-KEE-an |
hands, with made not | ἀχειροποίητον | acheiropoiēton | ah-hee-roh-POO-ay-tone |
eternal | αἰώνιον | aiōnion | ay-OH-nee-one |
in | ἐν | en | ane |
the | τοῖς | tois | toos |
heavens. | οὐρανοῖς | ouranois | oo-ra-NOOS |
2 கொரிந்தியர் 5:1 ஆங்கிலத்தில்
Tags பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும் தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்
2 கொரிந்தியர் 5:1 Concordance 2 கொரிந்தியர் 5:1 Interlinear 2 கொரிந்தியர் 5:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 5