1 சாமுவேல் 6:10
அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
Tamil Indian Revised Version
அந்த மனிதர்கள் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
Tamil Easy Reading Version
பெலிஸ்தியர் பூசாரிகளும் மந்திரவாதிகளும் சொன்னபடிச் செய்தனர். அப்போது தான் கன்றுகளை ஈன்ற இரண்டு பசுக்களைக் கண்டார்கள். அந்த இரண்டு பசுக்களை வண்டியில் பூட்டி அதன் கன்று குட்டிகளை வீட்டுத் தொழுவில் கட்டினார்கள்.
Thiru Viviliam
அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.
King James Version (KJV)
And the men did so; and took two milch kine, and tied them to the cart, and shut up their calves at home:
American Standard Version (ASV)
And the men did so, and took two milch kine, and tied them to the cart, and shut up their calves at home;
Bible in Basic English (BBE)
And the men did so; they took two cows, yoking them to the cart and shutting up their young ones in their living-place:
Darby English Bible (DBY)
And the men did so, and took two milch kine, and tied them to the cart, and shut up their calves at home.
Webster’s Bible (WBT)
And the men did so; and took two milch cows, and tied them to the cart, and shut up their calves at home:
World English Bible (WEB)
The men did so, and took two milk cattle, and tied them to the cart, and shut up their calves at home;
Young’s Literal Translation (YLT)
And the men do so, and take two suckling kine, and bind them in the cart, and their young ones they have shut up in the house;
1 சாமுவேல் 1 Samuel 6:10
அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
And the men did so; and took two milch kine, and tied them to the cart, and shut up their calves at home:
And the men | וַיַּֽעֲשׂ֤וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
did so; | הָֽאֲנָשִׁים֙ | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
כֵּ֔ן | kēn | kane | |
took and | וַיִּקְח֗וּ | wayyiqḥû | va-yeek-HOO |
two | שְׁתֵּ֤י | šĕttê | sheh-TAY |
milch | פָרוֹת֙ | pārôt | fa-ROTE |
kine, | עָל֔וֹת | ʿālôt | ah-LOTE |
tied and | וַיַּֽאַסְר֖וּם | wayyaʾasrûm | va-ya-as-ROOM |
them to the cart, | בָּֽעֲגָלָ֑ה | bāʿăgālâ | ba-uh-ɡa-LA |
up shut and | וְאֶת | wĕʾet | veh-ET |
their calves | בְּנֵיהֶ֖ם | bĕnêhem | beh-nay-HEM |
at home: | כָּל֥וּ | kālû | ka-LOO |
בַבָּֽיִת׃ | babbāyit | va-BA-yeet |
1 சாமுவேல் 6:10 ஆங்கிலத்தில்
Tags அந்த மனுஷர் அப்படியே செய்து இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து அவைகளை வண்டிலிலே கட்டி அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து
1 சாமுவேல் 6:10 Concordance 1 சாமுவேல் 6:10 Interlinear 1 சாமுவேல் 6:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 6