Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 25:10

1 Samuel 25:10 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 25

1 சாமுவேல் 25:10
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.


1 சாமுவேல் 25:10 ஆங்கிலத்தில்

naapaal Thaaveethin Ooliyakkaararukkup Pirathiyuththaramaaka: Thaaveethu Enpavan Yaar? Eesaayin Kumaaran Yaar? Thangal Ejamaankalai Vittu Otippokira Vaelaikkaarar Innaalil Anaekar Unndu.


Tags நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக தாவீது என்பவன் யார் ஈசாயின் குமாரன் யார் தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு
1 சாமுவேல் 25:10 Concordance 1 சாமுவேல் 25:10 Interlinear 1 சாமுவேல் 25:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 25