Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:5

1 Samuel 18:5 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 18

1 சாமுவேல் 18:5
தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்.


1 சாமுவேல் 18:5 ஆங்கிலத்தில்

thaaveethu Savul Thannai Anuppukira Evvidaththirkum Poy, Puththiyaayk Kaariyaththai Nadappiththathinaal, Savul Avanai Yuththamanusharinmael Athikaariyaakkinaan; Avan Ellaa Janaththin Kannkalukkum, Savulutaiya Ooliyakkaararin Kannkalukkumkoodap Piriyamaayirunthaan.


Tags தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய் புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால் சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான் அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும் சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான்
1 சாமுவேல் 18:5 Concordance 1 சாமுவேல் 18:5 Interlinear 1 சாமுவேல் 18:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 18