Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 13:8

1 Samuel 13:8 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 13

1 சாமுவேல் 13:8
அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்வரை காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, மக்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
சாமுவேல் சவுலை கில்காலில் சந்திப்பதாகக் கூறியிருந்தான். சவுல் 7 நாட்கள் காத்திருந்தான். ஆனால், சாமுவேல் இன்னும் கில்காலுக்கு வரவில்லை, வீரர்கள் சவுலை விட்டு விலக ஆரம்பித்தனர்.

Thiru Viviliam
அவர் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள்கள் காத்திருந்தார். ஆனால்,சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே, மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர்.

1 சாமுவேல் 13:71 சாமுவேல் 131 சாமுவேல் 13:9

King James Version (KJV)
And he tarried seven days, according to the set time that Samuel had appointed: but Samuel came not to Gilgal; and the people were scattered from him.

American Standard Version (ASV)
And he tarried seven days, according to the set time that Samuel `had appointed’: but Samuel came not to Gilgal; and the people were scattered from him.

Bible in Basic English (BBE)
And he went on waiting there for seven days, the time fixed by Samuel: but Samuel did not come to Gilgal; and the people were starting to go away from him.

Darby English Bible (DBY)
And he waited seven days, according to the set time that Samuel [had appointed]; but Samuel did not come to Gilgal; and the people were scattered from him.

Webster’s Bible (WBT)
And he tarried seven days, according to the set time that Samuel had appointed: but Samuel came not to Gilgal; and the people were scattered from him.

World English Bible (WEB)
He stayed seven days, according to the set time that Samuel [had appointed]: but Samuel didn’t come to Gilgal; and the people were scattered from him.

Young’s Literal Translation (YLT)
And he waiteth seven days, according to the appointment with Samuel, and Samuel hath not come to Gilgal, and the people are scattered from off him.

1 சாமுவேல் 1 Samuel 13:8
அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்.
And he tarried seven days, according to the set time that Samuel had appointed: but Samuel came not to Gilgal; and the people were scattered from him.

And
he
tarried
וַיּ֣יוֹחֶל׀wayyyôḥelVA-yoh-hel
seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days,
יָמִ֗יםyāmîmya-MEEM
time
set
the
to
according
לַמּוֹעֵד֙lammôʿēdla-moh-ADE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Samuel
שְׁמוּאֵ֔לšĕmûʾēlsheh-moo-ALE
Samuel
but
appointed:
had
וְלֹאwĕlōʾveh-LOH
came
בָ֥אbāʾva
not
שְׁמוּאֵ֖לšĕmûʾēlsheh-moo-ALE
to
Gilgal;
הַגִּלְגָּ֑לhaggilgālha-ɡeel-ɡAHL
people
the
and
וַיָּ֥פֶץwayyāpeṣva-YA-fets
were
scattered
הָעָ֖םhāʿāmha-AM
from
him.
מֵֽעָלָֽיו׃mēʿālāywMAY-ah-LAIV

1 சாமுவேல் 13:8 ஆங்கிலத்தில்

avan Thanakkuch Saamuvael Kuriththa Kaalaththinpati Aelunaalmattum Kaaththirunthaan; Saamuvael Kilkaalukku Varavillai, Janangal Avanai Vittuch Sitharip Ponaarkal.


Tags அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப் போனார்கள்
1 சாமுவேல் 13:8 Concordance 1 சாமுவேல் 13:8 Interlinear 1 சாமுவேல் 13:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 13