1 சாமுவேல் 11:5
இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, மக்கள் அழுகிற காரணம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனிதர்கள் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
அச்சமயம் சவுல் தன் பசுக்களோடு வயல் வெளியில் இருந்தான். அவன் உள்ளே வந்தபோது அவர்களின் கூக்குரலைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் யாபேஸில் இருந்து வந்த தூதுவர்கள் சொன்ன செய்தியைச் சொன்னார்கள்.
Thiru Viviliam
அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். “மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்?” என்று சவுல் கேட்டார். யாபேசின் ஆள்கள் சொன்னதை அவரிடம் சொன்னார்கள்.⒫
King James Version (KJV)
And, behold, Saul came after the herd out of the field; and Saul said, What aileth the people that they weep? And they told him the tidings of the men of Jabesh.
American Standard Version (ASV)
And, behold, Saul came following the oxen out of the field; and Saul said, What aileth the people that they weep? And they told him the words of the men of Jabesh.
Bible in Basic English (BBE)
Now Saul came from the field, driving the oxen before him; and he said, Why are the people weeping? And they gave him word of what the men of Jabesh had said.
Darby English Bible (DBY)
And behold, Saul came after the oxen from the field; and Saul said, What [aileth] the people that they weep? And they related to him the words of the men of Jabesh.
Webster’s Bible (WBT)
And behold, Saul came after the herd out of the field; and Saul said, What aileth the people that they weep? And they told him the tidings of the men of Jabesh.
World English Bible (WEB)
Behold, Saul came following the oxen out of the field; and Saul said, What ails the people that they weep? They told him the words of the men of Jabesh.
Young’s Literal Translation (YLT)
and lo, Saul hath come after the herd out of the field, and Saul saith, `What — to the people, that they weep?’ and they recount to him the words of the men of Jabesh.
1 சாமுவேல் 1 Samuel 11:5
இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
And, behold, Saul came after the herd out of the field; and Saul said, What aileth the people that they weep? And they told him the tidings of the men of Jabesh.
And, behold, | וְהִנֵּ֣ה | wĕhinnē | veh-hee-NAY |
Saul | שָׁא֗וּל | šāʾûl | sha-OOL |
came | בָּ֣א | bāʾ | ba |
after | אַֽחֲרֵ֤י | ʾaḥărê | ah-huh-RAY |
the herd | הַבָּקָר֙ | habbāqār | ha-ba-KAHR |
of out | מִן | min | meen |
the field; | הַשָּׂדֶ֔ה | haśśāde | ha-sa-DEH |
and Saul | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
What | מַה | ma | ma |
people the aileth | לָּעָ֖ם | lāʿām | la-AM |
that | כִּ֣י | kî | kee |
they weep? | יִבְכּ֑וּ | yibkû | yeev-KOO |
And they told | וַיְסַ֨פְּרוּ | waysappĕrû | vai-SA-peh-roo |
him | ל֔וֹ | lô | loh |
the tidings | אֶת | ʾet | et |
of the men | דִּבְרֵ֖י | dibrê | deev-RAY |
of Jabesh. | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
יָבֵֽישׁ׃ | yābêš | ya-VAYSH |
1 சாமுவேல் 11:5 ஆங்கிலத்தில்
Tags இதோ சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான் யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்
1 சாமுவேல் 11:5 Concordance 1 சாமுவேல் 11:5 Interlinear 1 சாமுவேல் 11:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 11