Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 10:2

1 Samuel 10:2 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 10

1 சாமுவேல் 10:2
நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள்.


1 சாமுவேல் 10:2 ஆங்கிலத்தில்

nee Intaikku Ennaivittup Pokirapothu, Penyameen Ellaiyaakiya Selsaakil Raakaelin Kallaraiyanntaiyil Iranndu Manusharaik Kaannpaay; Avarkal Unnaip Paarththu: Nee Thaedappona Kaluthaikal Akappattathu; Itho, Un Thakappan Kaluthaikalinmaeliruntha Kavalaiyai Vittu, Ungalukkaaka Visaarappattu, En Makanukkaaka Ennaseyvaen? Enkiraan Entu Solluvaarkal.


Tags நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய் அவர்கள் உன்னைப் பார்த்து நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது இதோ உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு உங்களுக்காக விசாரப்பட்டு என் மகனுக்காக என்னசெய்வேன் என்கிறான் என்று சொல்லுவார்கள்
1 சாமுவேல் 10:2 Concordance 1 சாமுவேல் 10:2 Interlinear 1 சாமுவேல் 10:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 10