1 சாமுவேல் 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.
Tamil Indian Revised Version
நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை மீட்டு இரட்சித்த உங்கள் தேவனை இந்த நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்களுக்கு ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருக்கு முன்பாக உங்கள் கோத்திரத்தின் படியும், வம்சங்களின்படியும் வந்து நில்லுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.
Thiru Viviliam
நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு, ‘எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும்’ என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே, உங்கள் குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்’.”⒫
King James Version (KJV)
And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and ye have said unto him, Nay, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.
American Standard Version (ASV)
but ye have this day rejected your God, who himself saveth you out of all your calamities and your distresses; and ye have said unto him, `Nay’, but set a king over us. Now therefore present yourselves before Jehovah by your tribes, and by your thousands.
Bible in Basic English (BBE)
But today you are turned away from your God, who himself has been your saviour from all your troubles and sorrows; and you have said to him, Put a king over us. So now, take your places before the Lord by your tribes and by your thousands.
Darby English Bible (DBY)
but *ye* have this day rejected your God, who himself saved you out of all your adversities and your troubles, and have said unto him, [Nay,] but a king shalt thou set over us. Now therefore present yourselves before Jehovah by your tribes, and by your thousands.
Webster’s Bible (WBT)
And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities, and your tribulations; and ye have said to him, No, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.
World English Bible (WEB)
but you have this day rejected your God, who himself saves you out of all your calamities and your distresses; and you have said to him, [No], but set a king over us. Now therefore present yourselves before Yahweh by your tribes, and by your thousands.
Young’s Literal Translation (YLT)
and ye to-day have rejected your God, who `is’ Himself your saviour out of all your evils and your distresses, and ye say, `Nay, but — a king thou dost set over us; and now, station yourselves before Jehovah, by your tribes, and by your thousands.’
1 சாமுவேல் 1 Samuel 10:19
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.
And ye have this day rejected your God, who himself saved you out of all your adversities and your tribulations; and ye have said unto him, Nay, but set a king over us. Now therefore present yourselves before the LORD by your tribes, and by your thousands.
And ye | וְאַתֶּ֨ם | wĕʾattem | veh-ah-TEM |
have this day | הַיּ֜וֹם | hayyôm | HA-yome |
rejected | מְאַסְתֶּ֣ם | mĕʾastem | meh-as-TEM |
אֶת | ʾet | et | |
your God, | אֱלֹֽהֵיכֶ֗ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
who | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
himself | ה֣וּא | hûʾ | hoo |
saved | מוֹשִׁ֣יעַ | môšîaʿ | moh-SHEE-ah |
you out of all | לָכֶם֮ | lākem | la-HEM |
adversities your | מִכָּל | mikkāl | mee-KAHL |
and your tribulations; | רָעֽוֹתֵיכֶ֣ם | rāʿôtêkem | ra-oh-tay-HEM |
said have ye and | וְצָרֹֽתֵיכֶם֒ | wĕṣārōtêkem | veh-tsa-roh-tay-HEM |
unto him, Nay, but | וַתֹּ֣אמְרוּ | wattōʾmĕrû | va-TOH-meh-roo |
set | ל֔וֹ | lô | loh |
a king | כִּי | kî | kee |
over | מֶ֖לֶךְ | melek | MEH-lek |
us. Now | תָּשִׂ֣ים | tāśîm | ta-SEEM |
yourselves present therefore | עָלֵ֑ינוּ | ʿālênû | ah-LAY-noo |
before | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
the Lord | הִֽתְיַצְּבוּ֙ | hitĕyaṣṣĕbû | hee-teh-ya-tseh-VOO |
tribes, your by | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
and by your thousands. | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
לְשִׁבְטֵיכֶ֖ם | lĕšibṭêkem | leh-sheev-tay-HEM | |
וּלְאַלְפֵיכֶֽם׃ | ûlĕʾalpêkem | oo-leh-al-fay-HEM |
1 சாமுவேல் 10:19 ஆங்கிலத்தில்
Tags நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள் இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும் ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும் வந்து நில்லுங்கள் என்றான்
1 சாமுவேல் 10:19 Concordance 1 சாமுவேல் 10:19 Interlinear 1 சாமுவேல் 10:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 10