Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:12

1 Kings 18:12 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18

1 இராஜாக்கள் 18:12
நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.

Tamil Indian Revised Version
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:

Tamil Easy Reading Version
கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

Thiru Viviliam
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

Title
சிதேக்கியா மன்னர் தண்டிக்கப்பட்டார்

Other Title
உவமையின் விளக்கம்

எசேக்கியேல் 17:10எசேக்கியேல் 17எசேக்கியேல் 17:12

King James Version (KJV)
Moreover the word of the LORD came unto me, saying,

American Standard Version (ASV)
Moreover the word of Jehovah came unto me, saying,

Bible in Basic English (BBE)
Then the word of the Lord came to me, saying,

Darby English Bible (DBY)
And the word of Jehovah came unto me, saying,

World English Bible (WEB)
Moreover the word of Yahweh came to me, saying,

Young’s Literal Translation (YLT)
And there is a word of Jehovah unto me, saying:

எசேக்கியேல் Ezekiel 17:11
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Moreover the word of the LORD came unto me, saying,

Moreover
the
word
וַיְהִ֥יwayhîvai-HEE
Lord
the
of
דְבַרdĕbardeh-VAHR
came
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֵלַ֥יʾēlayay-LAI
me,
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

1 இராஜாக்கள் 18:12 ஆங்கிலத்தில்

naan Ummai Vittupponavudanae Oruvaelai Karththarutaiya Aaviyaanavar Ummai Eduththu, Naan Ariyaatha Idaththirkuk Konndupovaar; Appoluthu Naan Aakaapidaththirkup Poy Ariviththa Pinpu, Avan Ummaik Kaannaavittal, Ennaik Kontupoduvaanae; Umathu Atiyaanaakiya Naan Siruvayathumuthal Karththarukkup Payanthu Nadakkiravan.


Tags நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார் அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு அவன் உம்மைக் காணாவிட்டால் என்னைக் கொன்றுபோடுவானே உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்
1 இராஜாக்கள் 18:12 Concordance 1 இராஜாக்கள் 18:12 Interlinear 1 இராஜாக்கள் 18:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 18