1 இராஜாக்கள் 16:21
அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின் பற்றினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் இருபிரிவாகப் பிரிந்து ஒரு பகுதி கீனாத்தான் மகனான திப்னியையும், இன்னொரு பகுதி உம்ரியையும் அரசனாக்க விரும்பினார்கள்.
Thiru Viviliam
அப்போது இஸ்ரயேலின் மக்கள் இரு பகுதியாகப் பிரிந்தனர். ஒரு பகுதியினர் கீனத்தின் மகன் திப்னியையும் மறுபகுதியினர் ஓம்ரியையும் அரசனாக்க முயன்றனர்.
Title
இஸ்ரவேலின் அரசனான உம்ரி
Other Title
இஸ்ரயேல் அரசன் ஓம்ரி
King James Version (KJV)
Then were the people of Israel divided into two parts: half of the people followed Tibni the son of Ginath, to make him king; and half followed Omri.
American Standard Version (ASV)
Then were the people of Israel divided into two parts: half of the people followed Tibni the son of Ginath, to make him king; and half followed Omri.
Bible in Basic English (BBE)
Then there was a division among the people of Israel; half the people were for making Tibni, son of Ginath, king, and half were supporting Omri.
Darby English Bible (DBY)
Then were the people of Israel divided into two parts: half of the people followed Tibni the son of Ginath, to make him king; and half followed Omri.
Webster’s Bible (WBT)
Then were the people of Israel divided into two parts: half of the people followed Tibni the son of Ginath, to make him king; and half followed Omri.
World English Bible (WEB)
Then were the people of Israel divided into two parts: half of the people followed Tibni the son of Ginath, to make him king; and half followed Omri.
Young’s Literal Translation (YLT)
Then are the sons of Israel parted into halves; half of the people hath been after Tibni son of Ginath to cause him to reign, and the half after Omri;
1 இராஜாக்கள் 1 Kings 16:21
அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின் பற்றினார்கள்.
Then were the people of Israel divided into two parts: half of the people followed Tibni the son of Ginath, to make him king; and half followed Omri.
Then | אָ֧ז | ʾāz | az |
were the people | יֵֽחָלֵ֛ק | yēḥālēq | yay-ha-LAKE |
of Israel | הָעָ֥ם | hāʿām | ha-AM |
divided | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
parts: two into | לַחֵ֑צִי | laḥēṣî | la-HAY-tsee |
half | חֲצִ֨י | ḥăṣî | huh-TSEE |
of the people | הָעָ֜ם | hāʿām | ha-AM |
followed | הָ֠יָה | hāyâ | HA-ya |
אַֽחֲרֵ֨י | ʾaḥărê | ah-huh-RAY | |
Tibni | תִבְנִ֤י | tibnî | teev-NEE |
the son | בֶן | ben | ven |
of Ginath, | גִּינַת֙ | gînat | ɡee-NAHT |
king; him make to | לְהַמְלִיכ֔וֹ | lĕhamlîkô | leh-hahm-lee-HOH |
and half | וְהַֽחֲצִ֖י | wĕhaḥăṣî | veh-ha-huh-TSEE |
followed | אַֽחֲרֵ֥י | ʾaḥărê | ah-huh-RAY |
Omri. | עָמְרִֽי׃ | ʿomrî | ome-REE |
1 இராஜாக்கள் 16:21 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க அவனைப் பின்பற்றினார்கள் பாதி ஜனங்கள் உம்ரியைப் பின் பற்றினார்கள்
1 இராஜாக்கள் 16:21 Concordance 1 இராஜாக்கள் 16:21 Interlinear 1 இராஜாக்கள் 16:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 16