1 இராஜாக்கள் 16:19
அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியச்செய்வேன்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் பாபிலோன் அரசனைப் பயன்படுத்துவேன். நான் நேபுகாத்நேச்சாரை எகிப்து ஜனங்களை அழிக்கப் பயன்படுத்துவேன்.
Thiru Viviliam
⁽தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ பாபிலோனின் மன்னன்␢ நெபுகத்னேசரின் கையால்␢ எகிப்தின் செல்வத்தை␢ அழிக்கப்போகின்றேன்.⁾
King James Version (KJV)
Thus saith the Lord GOD; I will also make the multitude of Egypt to cease by the hand of Nebuchadrezzar king of Babylon.
American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: I will also make the multitude of Egypt to cease, by the hand of Nebuchadrezzar king of Babylon.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said: I will put an end to great numbers of the people of Egypt by the hand of Nebuchadrezzar, king of Babylon.
Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: I will also make the multitude of Egypt to cease by the hand of Nebuchadrezzar king of Babylon.
World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: I will also make the multitude of Egypt to cease, by the hand of Nebuchadrezzar king of Babylon.
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: I have caused the multitude of Egypt to cease, By the hand of Nebuchadrezzar king of Babylon,
எசேக்கியேல் Ezekiel 30:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.
Thus saith the Lord GOD; I will also make the multitude of Egypt to cease by the hand of Nebuchadrezzar king of Babylon.
Thus | כֹּ֥ה | kō | koh |
saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
God; | יְהוִ֑ה | yĕhwi | yeh-VEE |
make also will I | וְהִשְׁבַּתִּי֙ | wĕhišbattiy | veh-heesh-ba-TEE |
the multitude | אֶת | ʾet | et |
Egypt of | הֲמ֣וֹן | hămôn | huh-MONE |
to cease | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
hand the by | בְּיַ֖ד | bĕyad | beh-YAHD |
of Nebuchadrezzar | נְבוּכַדְרֶאצַּ֥ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
king | מֶלֶךְ | melek | meh-LEK |
of Babylon. | בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
1 இராஜாக்கள் 16:19 ஆங்கிலத்தில்
Tags அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால் கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது
1 இராஜாக்கள் 16:19 Concordance 1 இராஜாக்கள் 16:19 Interlinear 1 இராஜாக்கள் 16:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 16