Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 10:19

1 இராஜாக்கள் 10:19 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 10

1 இராஜாக்கள் 10:19
அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச் சாய்மானங்கள் அருகே நின்றது.

Tamil Indian Revised Version
அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாக இருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைப்பிடிகள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைப்பிடிகளின் அருகே நின்றது.

Tamil Easy Reading Version
அதில் ஏறிச்செல்ல 6 படிகள் இருந்தன. அதன் பின் பகுதியின் உச்சியில் வட்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் கை வைப்பதற்கான பிடிமானங்கள் இருந்தன.

Thiru Viviliam
அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்களின் வடிவங்கள் நின்றன.

1 இராஜாக்கள் 10:181 இராஜாக்கள் 101 இராஜாக்கள் 10:20

King James Version (KJV)
The throne had six steps, and the top of the throne was round behind: and there were stays on either side on the place of the seat, and two lions stood beside the stays.

American Standard Version (ASV)
There were six steps to the throne, and the top of the throne was round behind; and there were stays on either side by the place of the seat, and two lions standing beside the stays.

Bible in Basic English (BBE)
There were six steps going up to it, and the top of it was round at the back, there were arms on the two sides of the seat, and two lions by the side of the arms;

Darby English Bible (DBY)
the throne had six steps, and the top of the throne was rounded behind; and there were arms on each side at the place of the seat, and two lions stood beside the arms;

Webster’s Bible (WBT)
The throne had six steps, and the top of the throne was round behind: and there were stays on either side on the place of the seat, and two lions stood beside the stays.

World English Bible (WEB)
There were six steps to the throne, and the top of the throne was round behind; and there were stays on either side by the place of the seat, and two lions standing beside the stays.

Young’s Literal Translation (YLT)
six steps hath the throne, and a round top `is’ to the throne behind it, and hands `are’ on this `side’ and on that, unto the place of the sitting, and two lions are standing near the hands,

1 இராஜாக்கள் 1 Kings 10:19
அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச் சாய்மானங்கள் அருகே நின்றது.
The throne had six steps, and the top of the throne was round behind: and there were stays on either side on the place of the seat, and two lions stood beside the stays.

The
throne
שֵׁ֧שׁšēšshaysh
had
six
מַֽעֲל֣וֹתmaʿălôtma-uh-LOTE
steps,
לַכִּסֵּ֗הlakkissēla-kee-SAY
and
the
top
וְרֹאשׁwĕrōšveh-ROHSH
throne
the
of
עָגֹ֤לʿāgōlah-ɡOLE
was
round
לַכִּסֵּה֙lakkissēhla-kee-SAY
behind:
מֵאַֽחֲרָ֔יוmēʾaḥărāywmay-ah-huh-RAV
stays
were
there
and
וְיָדֹ֛תwĕyādōtveh-ya-DOTE
on
either
side
מִזֶּ֥הmizzemee-ZEH
on
וּמִזֶּ֖הûmizzeoo-mee-ZEH
the
place
אֶלʾelel
seat,
the
of
מְק֣וֹםmĕqômmeh-KOME
and
two
הַשָּׁ֑בֶתhaššābetha-SHA-vet
lions
וּשְׁנַ֣יִםûšĕnayimoo-sheh-NA-yeem
stood
אֲרָי֔וֹתʾărāyôtuh-ra-YOTE
beside
עֹֽמְדִ֖יםʿōmĕdîmoh-meh-DEEM
the
stays.
אֵ֥צֶלʾēṣelA-tsel
הַיָּדֽוֹת׃hayyādôtha-ya-DOTE

1 இராஜாக்கள் 10:19 ஆங்கிலத்தில்

anthach Singaasanaththirku Aatru Patikal Irunthathu; Singaasanaththin Thalaippu Pinnaaka Valaivaayirunthathu; Utkaarum Idaththirku Irupuramum Kaichchaாymaanangal Irunthathu; Iranndu Singangal Kaich Saaymaanangal Arukae Nintathu.

Tags அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது இரண்டு சிங்கங்கள் கைச் சாய்மானங்கள் அருகே நின்றது
1 இராஜாக்கள் 10:19 Concordance 1 இராஜாக்கள் 10:19 Interlinear 1 இராஜாக்கள் 10:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 10