Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 9:22

1 કાળવ્રત્તાંત 9:22 தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 9

1 நாளாகமம் 9:22
வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரண்டுபேராயிருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்கள் வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்கள் வேலைகளில் வைத்தார்கள்.


1 நாளாகமம் 9:22 ஆங்கிலத்தில்

vaasalkalaik Kaakkiratharkuth Therinthukollappatta Ivarkalellaarum Irunoottup Panniranndupaeraayirunthu, Thangal Kiraamangalinpatiyae Thangal Vamsaththu Attavannaikalil Eluthappattarkal; Thaaveethum, Njaanathirushtikkaaranaakiya Saamuvaelum, Avarkalaith Thangal Vaelaikalil Vaiththaarkal.


Tags வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரண்டுபேராயிருந்து தங்கள் கிராமங்களின்படியே தங்கள் வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும் அவர்களைத் தங்கள் வேலைகளில் வைத்தார்கள்
1 நாளாகமம் 9:22 Concordance 1 நாளாகமம் 9:22 Interlinear 1 நாளாகமம் 9:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 9