1 நாளாகமம் 27:2
முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
முதலாவது மாதத்திற்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் மகன் யஷொபெயாம் இருந்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் மகன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
திருவிவிலியம்
முதல் மாதத்தில், முதல் படைப்பிரிவுக்குச் சப்தியேலின் மகன் யாசொபியாம் தலைவராய் இருந்தார். அவரது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.
King James Version (KJV)
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.
American Standard Version (ASV)
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.
Bible in Basic English (BBE)
Over the first division for the first month was Ishbaal, the son of Zabdiel; and in his division were twenty-four thousand.
Darby English Bible (DBY)
Over the first division for the first month was Jashobeam the son of Zabdiel; and in his division were twenty-four thousand.
Webster’s Bible (WBT)
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.
World English Bible (WEB)
Over the first division for the first month was Jashobeam the son of Zabdiel: and in his division were twenty-four thousand.
Young’s Literal Translation (YLT)
Over the first course, for the first month, `is’ Jashobeam son of Zabdiel, and on his course `are’ twenty and four thousand;
1 நாளாகமம் 1 Chronicles 27:2
முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.
| were | עַ֞ל | ʿal | al |
| was Over | הַמַּֽחֲלֹ֤קֶת | hammaḥălōqet | ha-ma-huh-LOH-ket |
| course | הָרִֽאשׁוֹנָה֙ | hāriʾšônāh | ha-ree-shoh-NA |
| first the month | לַחֹ֣דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| for | הָֽרִאשׁ֔וֹן | hāriʾšôn | ha-ree-SHONE |
| first the | יָֽשָׁבְעָ֖ם | yāšobʿām | ya-shove-AM |
| Jashobeam son | בֶּן | ben | ben |
| the of | זַבְדִּיאֵ֑ל | zabdîʾēl | zahv-dee-ALE |
| Zabdiel: and | וְעַל֙ | wĕʿal | veh-AL |
| in course | מַֽחֲלֻקְתּ֔וֹ | maḥăluqtô | ma-huh-look-TOH |
| his twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| and four | וְאַרְבָּעָ֖ה | wĕʾarbāʿâ | veh-ar-ba-AH |
| thousand. | אָֽלֶף׃ | ʾālep | AH-lef |
Tags முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான் அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்
1 நாளாகமம் 27:2 Concordance 1 நாளாகமம் 27:2 Interlinear 1 நாளாகமம் 27:2 Image