Bible

வெளிப்படுத்தின விசேஷம் 15:1

வெளிப்படுத்தின விசேஷம் 15:1
பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.

Tamil Indian Revised Version
பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.

Tamil Easy Reading Version
பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது.

திருவிவிலியம்
பின்பு, பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்; ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.

Other Title
ஏழு வாதைகள்

King James Version (KJV)
And I saw another sign in heaven, great and marvellous, seven angels having the seven last plagues; for in them is filled up the wrath of God.

American Standard Version (ASV)
And I saw another sign in heaven, great and marvellous, seven angels having seven plagues, `which are' the last, for in them is finished the wrath of God.

Bible in Basic English (BBE)
And I saw another sign in heaven, great and strange; seven angels having the seven last punishments, for in them the wrath of God is complete.

Darby English Bible (DBY)
And I saw another sign in the heaven, great and wonderful: seven angels having seven plagues, the last; for in them the fury of God is completed.

World English Bible (WEB)
I saw another great and marvelous sign in the sky: seven angels having the seven last plagues, for in them God's wrath is finished.

Young's Literal Translation (YLT)
And I saw another sign in the heaven, great and wonderful, seven messengers having the seven last plagues, because in these was completed the wrath of God,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 15:1

And Καὶ kai kay
I saw εἶδον eidō EE-thoh
another ἄλλο allos AL-lose
sign σημεῖον sēmeion say-MEE-one
in ἐν en ane
the τῷ ho oh
heaven, οὐρανῷ ouranos oo-ra-NOSE
great μέγα megas MAY-gahs
and καὶ kai kay
marvellous, θαυμαστόν thaumastos tha-ma-STOSE
angels ἀγγέλους angelos ANG-gay-lose
seven ἑπτὰ hepta ay-PTA
having ἔχοντας echō A-hoh
plagues; πληγὰς plēgē play-GAY
seven ἑπτὰ hepta ay-PTA
τὰς ho oh
last ἐσχάτας eschatos A-ska-tose
for ὅτι hoti OH-tee
in ἐν en ane
them αὐταῖς autos af-TOSE
is filled up ἐτελέσθη teleō tay-LAY-oh
the ho oh
wrath θυμὸς thymos thyoo-MOSE
τοῦ ho oh
of God. θεοῦ theos thay-OSE



Read Full Chapter : வெளிப்படுத்தின விசேஷம் 15

தமிழ் வேதாகமம்