யோசுவா 10:24
யோசுவா 10:24
அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களை யோசுவாவிடம் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, தன்னோடு வந்த யுத்தமனிதர்களின் அதிகாரிகளை நோக்கி: நீங்கள் அருகில் வந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் அருகில் வந்து, தங்களுடைய கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அந்த ஐந்து அரசர்களையும் யோசுவாவிடம் அழைத்து வந்தனர். அவ்விடத்திற்கு வருமாறு யோசுவா தன் எல்லா ஆட்களையும் அழைத்தான். யோசுவா படையதிகாரிகளை நோக்கி, “இங்கே வாருங்கள்! உங்கள் பாதங்களை இந்த அரசர்களின் கழுத்தின் மீது வையுங்கள்” என்றான். அவ்வாறே யோசுவாவின் படை அதிகாரிகள் நெருங்கி வந்து அந்த அரசர்களின் கழுத்துக்களின் மீது தங்கள் பாதங்களை வைத்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம், “அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்” என்றார். அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர்.
King James Version (KJV)
And it came to pass, when they brought out those kings unto Joshua, that Joshua called for all the men of Israel, and said unto the captains of the men of war which went with him, Come near, put your feet upon the necks of these kings. And they came near, and put their feet upon the necks of them.
American Standard Version (ASV)
And it came to pass, when they brought forth those kings unto Joshua, that Joshua called for all the men of Israel, and said unto the chiefs of the men of war that went with him, Come near, put your feet upon the necks of these kings. And they came near, and put their feet upon the necks of them.
Bible in Basic English (BBE)
And when they had made those kings come out to Joshua, Joshua sent for all the men of Israel, and said to the chiefs of the men of war who had gone with him, Come near and put your feet on the necks of these kings. So they came near and put their feet on their necks.
Darby English Bible (DBY)
And it came to pass when they had brought forth those kings to Joshua, that Joshua called to all the men of Israel, and said to the captains of the men of war who went with him, Come forward, put your feet on the necks of these kings. And they came forward and put their feet on their necks.
Webster's Bible (WBT)
And it came to pass, when they brought out those kings to Joshua, that Joshua called for all the men of Israel, and said to the captains of the men of war who went with him, Come near, put your feet upon the necks of these kings. And they came near, and put their feet upon the necks of them.
World English Bible (WEB)
It happened, when they brought forth those kings to Joshua, that Joshua called for all the men of Israel, and said to the chiefs of the men of war who went with him, Come near, put your feet on the necks of these kings. They came near, and put their feet on the necks of them.
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, when they bring out these kings unto Joshua, that Joshua calleth unto every man of Israel, and saith unto the captains of the men of war, who have gone with him, `Draw near, set your feet on the necks of these kings;' and they draw near, and set their feet on their necks.
யோசுவா Joshua 10:24
| And it came to pass, | וַ֠יְהִי | hāyâ | ha-YA |
| when they brought out | כְּֽהוֹצִיאָ֞ם | yāṣāʾ | ya-TSA |
| אֶת | ʾēt | ate | |
| kings | הַמְּלָכִ֣ים | melek | meh-LEK |
| those | הָאֵלֶּה֮ | ʾēlle | ay-LEH |
| unto | אֶל | ʾēl | ale |
| Joshua, | יְהוֹשֻׁעַ֒ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| called | וַיִּקְרָ֨א | qārāʾ | ka-RA |
| that Joshua | יְהוֹשֻׁ֜עַ | yĕhôšûaʿ | yeh-hoh-SHOO-ah |
| for | אֶל | ʾēl | ale |
| all | כָּל | kōl | kole |
| the men | אִ֣ישׁ | ʾîš | eesh |
| of Israel, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and said | וַ֠יֹּאמֶר | ʾāmar | ah-MAHR |
| unto | אֶל | ʾēl | ale |
| the captains | קְצִינֵ֞י | qāṣîn | ka-TSEEN |
| of the men | אַנְשֵׁ֤י | ʾĕnôš | ay-NOHSH |
| of war | הַמִּלְחָמָה֙ | milḥāmâ | meel-ha-MA |
| which went | הֶהָֽלְכ֣וּא | hālak | ha-LAHK |
| with | אִתּ֔וֹ | ʾēt | ate |
| him, Come near, | קִרְב֗וּ | qārab | ka-RAHV |
| put | שִׂ֚ימוּ | śûm | soom |
| אֶת | ʾēt | ate | |
| your feet | רַגְלֵיכֶ֔ם | regel | reh-ɡEL |
| upon | עַֽל | ʿal | al |
| the necks | צַוְּארֵ֖י | ṣawwār | tsa-WAHR |
| kings. | הַמְּלָכִ֣ים | melek | meh-LEK |
| of these | הָאֵ֑לֶּה | ʾēlle | ay-LEH |
| And they came near, | וַֽיִּקְרְב֔וּ | qārab | ka-RAHV |
| and put | וַיָּשִׂ֥ימוּ | śûm | soom |
| אֶת | ʾēt | ate | |
| their feet | רַגְלֵיהֶ֖ם | regel | reh-ɡEL |
| upon | עַל | ʿal | al |
| the necks of them. | צַוְּארֵיהֶֽם׃ | ṣawwār | tsa-WAHR |
Read Full Chapter : யோசுவா 10
தமிழ் வேதாகமம்