Bible

எரேமியா 26:24

எரேமியா 26:24
ஆனாலும் எரேமியாவைக கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆகிலும் எரேமியாவைக் கொல்ல மக்களின் கையில் ஒப்புக்கொடுக்காமல், சாப்பானுடைய மகனாகிய அகீக்காம் அவனுக்கு உதவியாயிருந்தான்.

Tamil Easy Reading Version
ஒரு முக்கியமான மனிதன் அகீக்காம் என்ற பெயருடன் இருந்தான். அவன் சாப்பானுடைய மகன். அகீக்காம் எரேமியாவிற்கு உதவியாக இருந்தான். ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் எரேமியா கொல்லப்படாமல், அகீக்காம் அவனைக் காப்பாற்றினான்.

திருவிவிலியம்
ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.

King James Version (KJV)
Nevertheless the hand of Ahikam the son of Shaphan was with Jeremiah, that they should not give him into the hand of the people to put him to death.

American Standard Version (ASV)
But the hand of Ahikam the son of Shaphan was with Jeremiah, that they should not give him into the hand of the people to put him to death.

Bible in Basic English (BBE)
But Ahikam, the son of Shaphan, gave Jeremiah his help, so that he was not given into the hands of the people to be put to death.

Darby English Bible (DBY)
-- Nevertheless the hand of Ahikam the son of Shaphan was with Jeremiah, that they should not give him into the hand of the people to put him to death.

World English Bible (WEB)
But the hand of Ahikam the son of Shaphan was with Jeremiah, that they should not give him into the hand of the people to put him to death.

Young's Literal Translation (YLT)
Only, the hand of Ahikam son of Shaphan hath been with Jeremiah so as not to give him up into the hand of the people to put him to death.

எரேமியா Jeremiah 26:24

Nevertheless אַ֗ךְ ʾak ak
the hand יַ֚ד yād yahd
of Ahikam אֲחִיקָ֣ם ʾăḥîqām uh-hee-KAHM
the son בֶּן bēn bane
of Shaphan שָׁפָ֔ן šāpān sha-FAHN
was הָיְתָ֖ה hāyâ ha-YA
with אֶֽת ʾēt ate
Jeremiah, יִרְמְיָ֑הוּ yirmĕyâ yeer-meh-YA
that they should not לְבִלְתִּ֛י biltî beel-TEE
give תֵּת nātan na-TAHN
אֹת֥וֹ ʾēt ate
him into the hand בְיַד yād yahd
of the people הָעָ֖ם ʿam am
to put him to death. לַהֲמִיתֽוֹ׃ mût moot



Read Full Chapter : எரேமியா 26

தமிழ் வேதாகமம்