Bible

எரேமியா 10:10

எரேமியா 10:10
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன். உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்! அவர் என்றென்றும் ஆளுகின்ற அரசன்! தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது, தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.

திருவிவிலியம்
⁽ஆனால், ஆண்டவரே␢ உண்மையான கடவுள்!␢ அவரே வாழும் கடவுள்!␢ என்றும் ஆளும் அரசர்!␢ அவர் வெஞ்சினம் கண்டு␢ நிலம் நடுங்கும்;␢ அவர் கடுங்கோபத்தை␢ வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.⁾

King James Version (KJV)
But the LORD is the true God, he is the living God, and an everlasting king: at his wrath the earth shall tremble, and the nations shall not be able to abide his indignation.

American Standard Version (ASV)
But Jehovah is the true God; he is the living God, and an everlasting King: at his wrath the earth trembleth, and the nations are not able to abide his indignation.

Bible in Basic English (BBE)
But the Lord is the true God; he is the living God and an eternal king: when he is angry, the earth is shaking with fear, and the nations give way before his wrath.

Darby English Bible (DBY)
But Jehovah Elohim is truth; he is the living God, and the King of eternity. At his wrath the earth trembleth, and the nations cannot abide his indignation.

World English Bible (WEB)
But Yahweh is the true God; he is the living God, and an everlasting King: at his wrath the earth trembles, and the nations are not able to abide his indignation.

Young's Literal Translation (YLT)
And Jehovah `is' a God of truth, He `is' a living God, and a king age-during, From His wrath shake doth the earth, And nations endure not His indignation.

எரேமியா Jeremiah 10:10

But the Lord וַֽיהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
God, אֱלֹהִים֙ ʾĕlōhîm ay-loh-HEEM
the true אֱמֶ֔ת ʾemet eh-MET
he הֽוּא hûʾ hoo
God, אֱלֹהִ֥ים ʾĕlōhîm ay-loh-HEEM
the living חַיִּ֖ים ḥay hai
king: וּמֶ֣לֶךְ melek meh-LEK
and an everlasting עוֹלָ֑ם ʿôlām oh-LAHM
at his wrath מִקִּצְפּוֹ֙ qeṣep keh-TSEF
shall tremble, תִּרְעַ֣שׁ rāʿaš ra-ASH
the earth הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
shall not וְלֹֽא lōʾ loh
be able to abide יָכִ֥לוּ kûl kool
and the nations גוֹיִ֖ם gôy ɡoy
his indignation. זַעְמֽוֹ׃ zaʿam za-AM



Read Full Chapter : எரேமியா 10

தமிழ் வேதாகமம்