எசேக்கியேல் 38:8
எசேக்கியேல் 38:8
அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,
Tamil Indian Revised Version
அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; வாளுக்கு விளக்கி, பற்பல மக்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருடங்களிலே வருவாய்; நெடுநாட்கள் பாழாய் கிடந்து, பிற்பாடு இனத்தவர்களிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லோரும் சுகத்துடன் குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாக வருவாய்; அவர்கள் எல்லோரும் பயப்படாமல் குடியிருக்கும்போது,
Tamil Easy Reading Version
நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
திருவிவிலியம்
பல நாள்களுக்குப்பின் நீ போரிட அழைக்கப்படுவாய். வாளினின்று விடுபட்டு நீண்ட காலம் பாழாய்க் கிடந்த, இஸ்ரயேல் மலைகளில் வேற்றினத்தாரினின்று பெருங்கூட்டமாய்க் கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களின் நாட்டை, வரப்போகும் ஆண்டுகளில் முற்றுகையிடுவாய். வேற்றினத்தாரிடமிருந்து கூட்டி வரப்பட்ட அவர்களோ இப்போது பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.
King James Version (KJV)
After many days thou shalt be visited: in the latter years thou shalt come into the land that is brought back from the sword, and is gathered out of many people, against the mountains of Israel, which have been always waste: but it is brought forth out of the nations, and they shall dwell safely all of them.
American Standard Version (ASV)
After many days thou shalt be visited: in the latter years thou shalt come into the land that is brought back from the sword, that is gathered out of many peoples, upon the mountains of Israel, which have been a continual waste; but it is brought forth out of the peoples, and they shall dwell securely, all of them.
Bible in Basic English (BBE)
After a long time you will get your orders: in the last years you will come into the land which has been given back from the sword, which has been got together out of a great number of peoples, on the mountains of Israel which have ever been a waste: but it has been taken out from the peoples and they will be living, all of them, without fear of danger.
Darby English Bible (DBY)
After many days shalt thou be visited; at the end of years thou shalt come into the land brought back from the sword [and] gathered out of many peoples, upon the mountains of Israel which have been a perpetual waste: but it is brought forth out from the peoples, and they shall all of them be dwelling in safety.
World English Bible (WEB)
After many days you shall be visited: in the latter years you shall come into the land that is brought back from the sword, that is gathered out of many peoples, on the mountains of Israel, which have been a continual waste; but it is brought forth out of the peoples, and they shall dwell securely, all of them.
Young's Literal Translation (YLT)
After many days thou art appointed, In the latter end of the years thou comest in unto a land brought back from sword, `A people' gathered out of many peoples, Upon mountains of Israel, That have been for a perpetual waste, And it from the peoples hath been brought out, And dwelt safely have all of them.
எசேக்கியேல் Ezekiel 38:8
| days | מִיָּמִ֣ים | yôm | yome |
| After many | רַבִּים֮ | rab | rahv |
| thou shalt be visited: | תִּפָּקֵד֒ | pāqad | pa-KAHD |
| in the latter | בְּאַחֲרִ֨ית | ʾaḥărît | ah-huh-REET |
| years | הַשָּׁנִ֜ים | šāne | sha-NEH |
| thou shalt come | תָּב֣וֹא׀ | bôʾ | boh |
| into | אֶל | ʾēl | ale |
| the land | אֶ֣רֶץ׀ | ʾereṣ | eh-RETS |
| brought back | מְשׁוֹבֶ֣בֶת | šûb | shoov |
| from the sword, | מֵחֶ֗רֶב | ḥereb | heh-REV |
| gathered | מְקֻבֶּ֙צֶת֙ | qābaṣ | ka-VAHTS |
| people, | מֵעַמִּ֣ים | ʿam | am |
| out of many | רַבִּ֔ים | rab | rahv |
| against | עַ֚ל | ʿal | al |
| the mountains | הָרֵ֣י | har | hahr |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| have been | הָי֥וּ | hāyâ | ha-YA |
| waste: | לְחָרְבָּ֖ה | ḥorbâ | hore-BA |
| always | תָּמִ֑יד | tāmîd | ta-MEED |
| but it | וְהִיא֙ | hûʾ | hoo |
| out of the nations, | מֵעַמִּ֣ים | ʿam | am |
| is brought forth | הוּצָ֔אָה | yāṣāʾ | ya-TSA |
| and they shall dwell | וְיָשְׁב֥וּ | yāšab | ya-SHAHV |
| safely | לָבֶ֖טַח | beṭaḥ | beh-TAHK |
| all of them. | כֻּלָּֽם׃ | kōl | kole |
Read Full Chapter : எசேக்கியேல் 38
தமிழ் வேதாகமம்