Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9:13

வெளிப்படுத்தின விசேஷம் 9:13
ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி,

Tamil Indian Revised Version
ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலும் இருந்து ஒரு சத்தம் உண்டாகி,

Tamil Easy Reading Version
ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன்.

திருவிவிலியம்
பிறகு, ஆறாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது கடவுள் திருமுன் இருந்த பொன் பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்தும் எழுந்த ஒரு குரலைக் கேட்டேன்.

Other Title
ஆறாம் எக்காளம்

King James Version (KJV)
And the sixth angel sounded, and I heard a voice from the four horns of the golden altar which is before God,

American Standard Version (ASV)
And the sixth angel sounded, and I heard a voice from the horns of the golden altar which is before God,

Bible in Basic English (BBE)
And at the sounding of the sixth angel a voice came to my ears from the horns of the gold altar which is before God,

Darby English Bible (DBY)
And the sixth angel sounded [his] trumpet: and I heard a voice from the four horns of the golden altar which [is] before God,

World English Bible (WEB)
The sixth angel sounded. I heard a voice from the horns of the golden altar which is before God,

Young's Literal Translation (YLT)
And the sixth messenger did sound, and I heard a voice out of the four horns of the altar of gold that is before God,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:13

And Καὶ kai kay
the ho oh
sixth ἕκτος hektos AKE-tose
angel ἄγγελος angelos ANG-gay-lose
sounded, ἐσάλπισεν· salpizō sahl-PEE-zoh
and καὶ kai kay
I heard ἤκουσα akouō ah-KOO-oh
voice φωνὴν phōnē foh-NAY
a μίαν heis ees
from ἐκ ek ake
the τῶν ho oh
four τεσσάρων tessares TASE-sa-rase
horns κεράτων keras KAY-rahs
τοῦ ho oh
altar θυσιαστηρίου thysiastērion thyoo-see-ah-STAY-ree-one
the τοῦ ho oh
of golden χρυσοῦ chryseos HRYOO-say-ose
which τοῦ ho oh
is before ἐνώπιον enōpion ane-OH-pee-one
τοῦ ho oh
God, θεοῦ theos thay-OSE



Read Full Chapter : வெளிப்படுத்தின விசேஷம் 9

தமிழ் வேதாகமம்