Bible

மத்தேயு 27:24

மத்தேயு 27:24
கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.

திருவிவிலியம்
பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.

King James Version (KJV)
When Pilate saw that he could prevail nothing, but that rather a tumult was made, he took water, and washed his hands before the multitude, saying, I am innocent of the blood of this just person: see ye to it.

American Standard Version (ASV)
So when Pilate saw that he prevailed nothing, but rather that a tumult was arising, he took water, and washed his hands before the multitude, saying, I am innocent of the blood of this righteous man; see ye `to it'.

Bible in Basic English (BBE)
So when Pilate saw that he was able to do nothing, but that trouble was working up, he took water and, washing his hands before the people, said, The blood of this upright man is not on my hands: you are responsible.

Darby English Bible (DBY)
And Pilate, seeing that it availed nothing, but that rather a tumult was arising, having taken water, washed his hands before the crowd, saying, I am guiltless of the blood of this righteous one: see *ye* [to it].

World English Bible (WEB)
So when Pilate saw that nothing was being gained, but rather that a disturbance was starting, he took water, and washed his hands before the multitude, saying, "I am innocent of the blood of this righteous person. You see to it."

Young's Literal Translation (YLT)
And Pilate having seen that it profiteth nothing, but rather a tumult is made, having taken water, he did wash the hands before the multitude, saying, `I am innocent from the blood of this righteous one; ye -- ye shall see;'

மத்தேயு Matthew 27:24

saw ἰδὼν eidō EE-thoh
When δὲ de thay
ho oh
Pilate Πιλᾶτος pilatos pee-LA-tose
that ὅτι hoti OH-tee
nothing, οὐδὲν oudeis oo-THEES
he could prevail ὠφελεῖ ōpheleō oh-fay-LAY-oh
but ἀλλὰ alla al-LA
rather μᾶλλον mallon MAHL-lone
a tumult θόρυβος thorybos THOH-ryoo-vose
was made, γίνεται ginomai GEE-noh-may
he took λαβὼν lambanō lahm-VA-noh
water, ὕδωρ hydōr YOO-thore
and washed ἀπενίψατο aponiptō ah-poh-NEE-ptoh
τὰς ho oh
hands χεῖρας cheir heer
before ἀπέναντι apenanti ah-PAY-nahn-tee
the τοῦ ho oh
multitude, ὄχλου ochlos OH-hlose
saying, λέγων, legō LAY-goh
innocent Ἀθῷός athōos AH-thoh-ose
I am εἰμι eimi ee-MEE
of ἀπὸ apo ah-POH
the τοῦ ho oh
blood αἵματος haima AY-ma
τοῦ ho oh
just person: δικαίου dikaios THEE-kay-ose
of this τούτου· toutou TOO-too
ye ὑμεῖς hymeis yoo-MEES
see ὄψεσθε optanomai oh-PTA-noh-may



Read Full Chapter : மத்தேயு 27

தமிழ் வேதாகமம்