Bible

மத்தேயு 15:15

மத்தேயு 15:15
அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அப்பொழுது பேதுரு, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.

திருவிவிலியம்
அதற்குப் பேதுரு அவரை நோக்கி, “நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டார்.

King James Version (KJV)
Then answered Peter and said unto him, Declare unto us this parable.

American Standard Version (ASV)
And Peter answered and said unto him, Declare unto us the parable.

Bible in Basic English (BBE)
Then Peter said to him, Make the story clear to us.

Darby English Bible (DBY)
And Peter answering said to him, Expound to us this parable.

World English Bible (WEB)
Peter answered him, "Explain the parable to us."

Young's Literal Translation (YLT)
And Peter answering said to him, `Explain to us this simile.'

மத்தேயு Matthew 15:15

answered Ἀποκριθεὶς apokrinomai ah-poh-KREE-noh-may
Then δὲ de thay
ho oh
Peter Πέτρος petros PAY-trose
and said εἶπεν epō APE-oh
unto him, αὐτῷ autos af-TOSE
Declare Φράσον phrazō FRA-zoh
unto us ἡμῖν hēmin ay-MEEN
τὴν ho oh
parable. παραβολὴν parabolē pa-ra-voh-LAY
this ταύτην houtos OO-tose



Read Full Chapter : மத்தேயு 15

தமிழ் வேதாகமம்