யோபு 26:13
யோபு 26:13
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.
Tamil Indian Revised Version
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
Tamil Easy Reading Version
தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும். தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது.
திருவிவிலியம்
⁽தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;␢ தம் கையால் விரைந்தோடும் பாம்பை␢ ஊடுருவக் குத்தினார்.⁾
King James Version (KJV)
By his spirit he hath garnished the heavens; his hand hath formed the crooked serpent.
American Standard Version (ASV)
By his Spirit the heavens are garnished; His hand hath pierced the swift serpent.
Bible in Basic English (BBE)
By his wind the heavens become bright: by his hand the quickly moving snake was cut through.
Darby English Bible (DBY)
By his Spirit the heavens are adorned; his hand hath formed the fleeing serpent.
Webster's Bible (WBT)
By his spirit he hath garnished the heavens; his hand hath formed the crooked serpent.
World English Bible (WEB)
By his Spirit the heavens are garnished. His hand has pierced the swift serpent.
Young's Literal Translation (YLT)
By His Spirit the heavens He beautified, Formed hath His hand the fleeing serpent.
யோபு Job 26:13
| By his spirit | בְּ֭רוּחוֹ | rûaḥ | ROO-ak |
| the heavens; | שָׁמַ֣יִם | šāmayim | sha-ma-YEEM |
| he hath garnished | שִׁפְרָ֑ה | šiprâ | sheef-RA |
| hath formed | חֹֽלֲלָ֥ה | ḥālal | ha-LAHL |
| his hand | יָ֝ד֗וֹ | yād | yahd |
| serpent. | נָחָ֥שׁ | nāḥoš | na-HOHSH |
| the crooked | בָּרִֽחַ׃ | bārîaḥ | ba-REE-ak |
Read Full Chapter : யோபு 26
தமிழ் வேதாகமம்