Bible

எரேமியா 18:13

எரேமியா 18:13
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று அந்நிய மக்களுக்குள் விசாரித்துப்பாருங்கள்; மிகவும் அதிர்ச்சியடையும் காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் சொல்கிறவற்றை கவனியுங்கள். “மற்ற தேசத்தாரிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள். ‘இஸ்ரவேல் செய்திருக்கிற தீயச் செயல்களை எவராவது செய்ததாக நீங்கள் எப்பொழுதாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?’ தேவனுக்கு இஸ்ரவேலர் சிறப்புக்குரியவர்கள். இஸ்ரவேலர் தேவனுடைய மணமகளைப் போன்றவள்!

திருவிவிலியம்
எனவே ஆண்டவர் கூறுவது இதுவே:⁽“இதுபோன்ற செயலைப் பற்றிக்␢ கேள்விப்பட்டதுண்டா? என்று␢ நாடுகளிடையே கேட்டுப்பார்.␢ கன்னி இஸ்ரயேல்␢ பெரும் கோரச் செயல் ஒன்று␢ செய்துள்ளாள்.⁾

Other Title
இஸ்ரயேல் ஆண்டவரை மறத்தல்

King James Version (KJV)
Therefore thus saith the LORD; Ask ye now among the heathen, who hath heard such things: the virgin of Israel hath done a very horrible thing.

American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah: Ask ye now among the nations, who hath heard such things; the virgin of Israel hath done a very horrible thing.

Bible in Basic English (BBE)
So this is what the Lord has said: Make search among the nations and see who has had word of such things; the virgin of Israel has done a very shocking thing.

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah: Ask ye now among the nations, Who hath heard such things? The virgin of Israel hath done a very horrible thing.

World English Bible (WEB)
Therefore thus says Yahweh: Ask you now among the nations, who has heard such things; the virgin of Israel has done a very horrible thing.

Young's Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah: Ask, I pray you, among the nations, Who hath heard like these? A very horrible thing hath the virgin of Israel done.

எரேமியா Jeremiah 18:13

Therefore לָכֵ֗ן kēn kane
thus כֹּ֚ה koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord; יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
Ask שַֽׁאֲלוּ šāʾal sha-AL
ye now נָא֙ nāʾ na
among the heathen, בַּגּוֹיִ֔ם gôy ɡoy
who מִ֥י mee
hath heard שָׁמַ֖ע šāmaʿ sha-MA
such כָּאֵ֑לֶּה ʾēlle ay-LEH
horrible thing. שַֽׁעֲרֻרִת֙ šaʿărûrâ sha-uh-roo-RA
hath done עָשְׂתָ֣ה ʿāśâ ah-SA
a very מְאֹ֔ד mĕʾōd meh-ODE
things: the virgin בְּתוּלַ֖ת bĕtûlâ beh-too-LA
of Israel יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : எரேமியா 18

தமிழ் வேதாகமம்