Bible

ஏசாயா 7:17

ஏசாயா 7:17
எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் மக்களின்மேலும், உன் தகப்பனுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரச்செய்வார்.

Tamil Easy Reading Version
“ஆனால் நீ கர்த்தருக்குப் பயப்படவேண்டும். ஏனென்றால், கர்த்தர் உனக்கு துன்பக் காலங்களைக் கொண்டுவருவார். அத்துன்பங்கள் உனது ஜனங்களுக்கும் உன் தந்தையின் குடும்பத்து ஜனங்களுக்கும் ஏற்படும். தேவன் என்ன செய்வார்? தேவன் அசீரியாவின் அரசனை உனக்கு எதிராகப் போரிட அழைத்து வருவார்.

திருவிவிலியம்
எப்ராயிம் யூதாவை விட்டுப் பிரிந்துபோன பின் இந்நாள்வரை வராத நாள்களை உம்மேலும். உம்நாட்டு மக்கள் மேலும், உம் தந்தையரின் குடும்பத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் வரச் செய்வார். அசீரிய அரசனையே வரவழைப்பார்.⒫

King James Version (KJV)
The LORD shall bring upon thee, and upon thy people, and upon thy father's house, days that have not come, from the day that Ephraim departed from Judah; even the king of Assyria.

American Standard Version (ASV)
Jehovah will bring upon thee, and upon thy people, and upon thy father's house, days that have not come, from the day that Ephraim departed from Judah-`even' the king of Assyria.

Bible in Basic English (BBE)
The Lord is about to send on you, and on your people, and on your father's house, such a time of trouble as there has not been from the days of the separating of Ephraim from Judah; even the coming of the king of Assyria.

Darby English Bible (DBY)
Jehovah will bring upon thee, and upon thy people, and upon thy father's house, days which have not come since the day when Ephraim turned away from Judah -- [even] the king of Assyria.

World English Bible (WEB)
Yahweh will bring on you, on your people, and on your father's house, days that have not come, from the day that Ephraim departed from Judah; even the king of Assyria.

Young's Literal Translation (YLT)
Jehovah bringeth on thee, and on thy people, And on the house of thy father, Days that have not come, Even from the day of the turning aside of Ephraim from Judah, By the king of Asshur.

ஏசாயா Isaiah 7:17

shall bring יָבִ֨יא bôʾ boh
The Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
upon עָלֶ֗יךָ ʿal al
thee, and upon וְעַֽל ʿal al
thy people, עַמְּךָ֮ ʿam am
and upon וְעַל ʿal al
house, בֵּ֣ית bayit ba-YEET
thy father's אָבִיךָ֒ ʾāb av
days יָמִים֙ yôm yome
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
have not לֹא lōʾ loh
come, בָ֔אוּ bôʾ boh
from the day לְמִיּ֥וֹם yôm yome
departed סוּר sûr soor
that Ephraim אֶפְרַ֖יִם ʾeprayim ef-ra-YEEM
from מֵעַ֣ל ʿal al
Judah; יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
אֵ֖ת ʾēt ate
the king מֶ֥לֶךְ melek meh-LEK
of Assyria. אַשּֽׁוּר׃ ʾaššûr ah-SHOOR



Read Full Chapter : ஏசாயா 7

தமிழ் வேதாகமம்