தமிழ் வேதாகமம்

1 கொரிந்தியர் 10:10

1 கொரிந்தியர் 10:10
அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்.

Tamil Indian Revised Version
அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள்.

Tamil Easy Reading Version
அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள்.

திருவிவிலியம்
அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.⒫

King James Version (KJV)
Neither murmur ye, as some of them also murmured, and were destroyed of the destroyer.

American Standard Version (ASV)
Neither murmur ye, as some of them murmured, and perished by the destroyer.

Bible in Basic English (BBE)
And do not say evil things against the Lord, as some of them did, and destruction overtook them.

Darby English Bible (DBY)
Neither murmur ye, as some of them murmured, and perished by the destroyer.

World English Bible (WEB)
Neither grumble, as some of them also grumbled, and perished by the destroyer.

Young's Literal Translation (YLT)
neither murmur ye, as also some of them did murmur, and did perish by the destroyer.

1 கொரிந்தியர் 1 Corinthians 10:10

Neither μηδὲ mēde may-THAY
murmur ye, γογγύζετε gongyzō gohng-GYOO-zoh
as καθὼς kathōs ka-THOSE
also καί kai kay
some τινες tis tees
of them αὐτῶν autos af-TOSE
murmured, ἐγόγγυσαν gongyzō gohng-GYOO-zoh
and καὶ kai kay
were destroyed ἀπώλοντο apollymi ah-POLE-lyoo-mee
of ὑπὸ hypo yoo-POH
the τοῦ ho oh
destroyer. ὀλοθρευτοῦ olothreutēs oh-loh-thrayf-TASE



Read Full Chapter : 1 கொரிந்தியர் 10