Full Screen ?
 

Ponnaai Elangum Kaalaiyum - பொன்னாய் இலங்கும் காலையும்

பொன்னாய் இலங்கும் காலையும்
விண் காந்தியும் ஒழிந்ததே
திரும்ப மாலை நிழலும்
படர்ந்ததே.

வாழ்நாளின் காலைநேரமும்
மத்தியானமும் மறையுமே
கர்த்தாவே அந்திப்பொழுதும்
நடத்துமே.

விண் வீட்டை நாங்கள் நாடவே
உம் அருள் நெஞ்சில் ஊற்றிடும்
பொன் நகர் நாங்கள் சேரவே
துணை செய்யும்.

அங்கே குன்றாத ஜீவனும்
ஒளியும் தங்கும் நித்தமாய்
விண்ணோரின் கீதம் முழங்கும்
ஓயாததாய்.

ராநிழலோ அங்கில்லையாம்
தூயோர் வெள்ளங்கி தரிப்பார்
ஜோதியில் ஜோதி தேவன் தாம்
அரசாள்வார்.

Ponnaai Elangum Kaalaiyum Lyrics in English

ponnaay ilangum kaalaiyum
vinn kaanthiyum olinthathae
thirumpa maalai nilalum
padarnthathae.

vaalnaalin kaalainaeramum
maththiyaanamum maraiyumae
karththaavae anthippoluthum
nadaththumae.

vinn veettaை naangal naadavae
um arul nenjil oottidum
pon nakar naangal seravae
thunnai seyyum.

angae kuntatha jeevanum
oliyum thangum niththamaay
vinnnnorin geetham mulangum
oyaathathaay.

raanilalo angillaiyaam
thooyor vellangi tharippaar
jothiyil jothi thaevan thaam
arasaalvaar.

PowerPoint Presentation Slides for the song Ponnaai Elangum Kaalaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnaai Elangum Kaalaiyum – பொன்னாய் இலங்கும் காலையும் PPT
Ponnaai Elangum Kaalaiyum PPT

விண் நாங்கள் பொன்னாய் இலங்கும் காலையும் காந்தியும் ஒழிந்ததே திரும்ப மாலை நிழலும் படர்ந்ததே வாழ்நாளின் காலைநேரமும் மத்தியானமும் மறையுமே கர்த்தாவே அந்திப்பொழுதும் நடத்துமே வீட்டை தமிழ்