பிதாவே என்று உம்மை அழைக்க
கர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்
அன்பான தெய் வம் நீரே என்றுணர
ஆத்துமக் கண் திறந்தீர்!
1. பாவங்கள் தொலைந்து
ஆவியை அளித்து
மறுரூபம் எனக்களித்தீர் – என்
மகன், சகோதரன், சினேகிதன் என்றே
கர்த்தாவே எனை அழைத்தீர் – என்
2. ஆத்தும, தேகம் என் உயிர் எல்லாம்
உயிர்பலியாக்குகிறேன்
ஆவியின் மழையால்
அனுதினம் நனைத்தே
உத்தமனாய் நிறுத்தும் – என்னை
3. என் பார்வை, பேச்சு, சித்தம்,
செயல் எல்லாம்
உம்அன்பை வெளிப்படுத்த
கருணையின் வெள்ளம்
நெஞ்சினில் ஊற்றி
வெற்றி வரம் தாரும் – என் நாதா
4. உம் நினைவே என் ஏக்கமாய் கொள்வேன்
நாதா நான் நிதம் தொழுவேன்
இரவு பகலுமாய் வாழ்நாள்முழுவதும்
உம்மையே பின் செல்வேன் – தேவா
Pithaave Endru Ummai Lyrics in English
Pithaavae entu ummai alaikka karththaavae thurokikkum arul koorntheer anpaana they vam neerae entunara aaththumak kann thirantheer! 1. Paavangal tholainthu aaviyai aliththu maraுroopam enakkaliththeer – en makan, sakotharan, sinaekithan ente karththaavae enai alaiththeer – en 2. Aaththuma, thaekam en uyir ellaam uyirpaliyaakkukiraேn aaviyin malaiyaal anuthinam nanaiththae uththamanaay niraுththum – ennai 3. En paarvai, paechchu, siththam, seyal ellaam umanpai velippaduththa karunnaiyin vellam nenjinil ootti vetti varam thaarum – en naathaa 4. Um ninaivae en aekkamaay kolvaen naathaa naan nitham tholuvaen iravu pakalumaay vaalnaalmuluvathum ummaiyae pin selvaen – thaevaa
PowerPoint Presentation Slides for the song Pithaave Endru Ummai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithaave Endru Ummai – பிதாவே என்று உம்மை அழைக்க PPT
Pithaave Endru Ummai PPT
Pithaave Endru Ummai Song Meaning
To call you Father
Lord, have mercy on the traitor
Realize that you are the loving God
You have opened the eyes of the soul!
1. Sins are lost
Giving the Spirit
You gave me a new look – N
A son, a brother, a cynic
Lord you called me - N
2. Atuma, Tegam is my life
I sacrifice life
By the rain of the Spirit
Get wet every day
Uttamanai will stop – me
3. My sight, speech, will,
Action is everything
Express your love
A flood of mercy
Pour into the chest
Victory will give you the boon – N Nata
4. I will take your memory as my longing
Nata I will pray regularly
Day and night for life
I will follow you - God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிதாவே உம்மை அழைக்ககர்த்தாவே துரோகிக்கும் அருள் கூர்ந்தீர்அன்பான தெய் வம் நீரே என்றுணரஆத்துமக் கண் திறந்தீர் பாவங்கள் தொலைந்துஆவியை அளித்துமறுரூபம் எனக்களித்தீர் என்மகன் சகோதரன் சினேகிதன் தமிழ்
