என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் கிறிஸ்து உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்
பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் செய்தி
நரர் வாழ்த்திட பெரும் நீதி
நீர் வாரும் மெய் ஜோதி
உந்தன் மகிமையை என்றென்றும்
சொல்வேன் உந்தன் கிருபையின்
மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே
ஆ அல்லேலூயா துதி பாடு
அன்று அமலன் பிறந்தார் பாடு
மோட்ச வாசலை திறந்தார் பாடு
எந்நாளும் புகழ் பாடு
En meetpar Lyrics in English
En meetpar Kristhu piranthaar enakkenna aanantham en meetpar Kristhu uthiththaar enakkenna paerinpam poolokamengum or seythi maelokamengum vinn seythi narar vaalththida perum neethi neer vaarum mey jothi unthan makimaiyai ententum solvaen unthan kirupaiyin maenmaiyaik kanntaen niththiya jeeva kireedam enathinte paraloka vaalvinte aa Alleluya thuthi paadu antu amalan piranthaar paadu motcha vaasalai thiranthaar paadu ennaalum pukal paadu
PowerPoint Presentation Slides for the song En meetpar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar – என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் PPT
En Meetpar PPT
En meetpar Song Meaning
Christ my savior is born
What a joy for me
Christ my savior is risen
What bliss for me
A message to the whole world
Astrological news everywhere
Great justice to Narar
You will come to mei Jyothi
Glory to you forever
I will say your grace
I saw excellence
A crown of eternal life
Live in heaven
Oh hallelujah sing praise
Amalan was born on that day
Patu opened the gate of Moksha
Sing praises every day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாடு மீட்பர் கிறிஸ்து பிறந்தார் எனக்கென்ன செய்தி உந்தன் ஆனந்தம் உதித்தார் பேரின்பம் பூலோகமெங்கும் மேலோகமெங்கும் விண் நரர் வாழ்த்திட நீதி நீர் வாரும் மெய் தமிழ்
